டெல்லியிடம் போராடி தோற்றது சென்னை - இறுதி ஓவரில் வென்றது டெல்லி
பதிவு : அக்டோபர் 18, 2020, 08:59 AM
ஐபிஎல் 34 வது லீக் போட்டியில் டெல்லியை எதிர்கொண்ட சென்னை அணி, போராடி தோல்வியை தழுவியுள்ளது.
ஐபிஎல் 34 வது லீக் போட்டியில் டெல்லியை எதிர்கொண்ட சென்னை அணி, போராடி தோல்வியை தழுவியுள்ளது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த சென்னை அணியில், டூ பிளசிஸ் அரைசதம் கடந்தார். ராயுடு 25 பந்துகளில் 45 ரன்களும், ஜடேஜா 13 பந்துகளில் 33 ரன்களும் என அதிரடி காட்டினர். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி, 4 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்த‌து. தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியில், ஷிகர் தவான் 58 பந்துகளில் சதம் விளாசினார். இறுதி ஓவரில் 18 ரன்கள் தேவை என்ற நிலையில்,  அக்சர் படேல், 5 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார். 

பிற செய்திகள்

டெல்லியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா

ஐ.பி.எல் 42 வது லீக் ஆட்டத்தில் டெல்லியை எதிர்கொண்ட கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

13 views

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ப்ளே ஆப் வாய்ப்பை இழந்த‌து சென்னை - ரசிகர்கள் அதிர்ச்சி

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக சென்னை அணி ப்ளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளது.

22 views

கிரிக்கெட் வீரர் கபில்தேவிற்கு இருதய அறுவை சிகிச்சை

உடல் நலக்குறைவு காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

17 views

ராஜஸ்தானை வீழ்த்தியது ஐதராபாத் - மனீஷ் பாண்டே அபாரம்

ஐ.பி.எல் 40 வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானை எதிர்கொண்ட ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

12 views

சென்னையை எளிதில் வீழ்த்தியது ராஜஸ்தான் அணி - புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் சி.எஸ்.கே.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 37 வது லீட் ஆட்டத்தில் சென்னை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் அணி.

2229 views

ஜெர்மன் ஓபன் டென்னிஸ் - ஷிவ்ரெவ் சாம்பியன்

ஜெர்மன் ஓபன் டென்னிஸ் தொடரில் நடந்த இறுதி போட்டியில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் அலெக்சாண்டர் ஷிவ்ரெவ் கனடாவை சேர்ந்த பெலிக்ஸ் அகர் அலியசமியை எதிர்கொண்டார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.