"ஆவினில், 'விசாகா' குழு அமைக்கப்பட்டுள்ளதா?" - பால்வளத்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவு
பதிவு : அக்டோபர் 17, 2020, 03:44 PM
ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களின் பாலியல் புகார்களை விசாரிக்க விசாகா குழு அமைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து பதிலளிக்க பால்வளத்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆவின் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பெண் ஒருவர், உயர்அதிகாரியான கிருஷ்ணதாஸ் என்பவர் மீது பாலியல் புகார் ஒன்றை அளித்திருந்தார். அவருடைய விருப்பத்திற்கு இணங்க மறுத்ததால் தனக்கு 4 முறை குற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டதாகவும், கிருஷ்ணதாஸ் மீது விசாகா ஆணையம் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்றும், மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ண ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆவினில் பணிபுரியும் பெண்களின்  பாலியல் புகார்களை விசாரிக்க விசாகா குழு அமைக்கபட்டுள்ளதா? என்றும் அவ்வாறு அமைக்க பட்டிருந்தால் அந்த குழுவின் பரிந்துரை அடிப்படையில், பால்வளத்துறை இயக்குநர்களுக்கு  நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளதா? என கேள்வி எழுப்பினார். இதுகுறித்து ஆவின் பால்வளத் துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்து நீபதிபதி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

பாலிவுட் நடிகை கங்கனாவுக்கு எதிராக வழக்கு பதிவு - வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டம் குறித்து விமர்சனம்

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய கர்நாடகா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

97 views

ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

ஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

63 views

நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 2 ஆம் நாள் - அன்ன வாகனத்தில் அருள் பாலித்த மலையப்ப சுவாமி

திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளில் அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள் பாலித்தார்.

59 views

இலங்கையில் 20-ஆவது சட்ட திருத்தம் நிறைவேற்றம் - 156 எம்பிக்கள் ஆதரவு, 65 எம்பிக்கள் எதிர்ப்பு

இலங்கை நாடாளுமன்றத்தில் 20-ஆவது சட்டத் திருத்தம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு உள்ளது.

26 views

நவராத்திரி 8-ம் நாள் விழா - கல்கி அவதாரத்தில் தோன்றிய மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி 8-ம் நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

9 views

பிற செய்திகள்

ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் - ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருவது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

3 views

சட்ட விரோதமாக மதுவிற்பனை - 3 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

5 views

மலை கிராமங்களில் காட்டு யானைகள் அட்டகாசம்

கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான அஞ்சுவீடு, பேத்துப்பாறை ,கேசி.பட்டி , பாச்சலூர் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.

86 views

கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைப்பு

கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது அலுவலகத்தில் தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வரும் 7ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்

139 views

"அமைச்சர் துரைகண்ணு மிகவும் கவலைக்கிடம்" - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியீடு

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைகண்ணு, மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.

40 views

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் நஷ்டம் - 28 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

கோவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

169 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.