"அதிபரானால் இனவெறியை கட்டுப்படுத்துவேன்" - அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் ஜோ பிடன் பிரச்சாரம்
பதிவு : அக்டோபர் 17, 2020, 02:09 PM
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், தாம் அதிபரானால் இனவெறியை கட்டுப்படுத்துவேன் என்று ஜோ பிடன் வாக்குறுதி அளித்துள்ளார்.
டெட்ராய்ட் நகரில் நடைபெற்ற பேரணியில் பேசிய ஜோ பிடன், தாம் வெற்றி பெற்றால். அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுத்து, குற்றங்கள் அதிகரிப்பதை தடுத்து, இனவெறியை கட்டுப் படுத்துவேன் என்று கூறியுள்ளார். மக்களை அச்சுறுத்தும் ஆயுதம் தாங்கிய இன வெறியர்களின் வன்முறைகளை சகித்துக் கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார். 
கொரோனா நோயின் தீவிரத்தை குறைத்து மதிப்பிட்டு, அதை பற்றி மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த டிரம்ப் மறுக்கிறார் என்று குற்றம் சாட்டிய அவர், கொரோனாவுக்கு 2 லட்சத்து 17 ஆயிரம் அமெரிக்கர்கள் உயிரிழப்பதற்கு டிரம்ப் தான் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதம் (தமிழில்)

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதம் (தமிழில்) : கமலா ஹாரிஸ் (ஜனநாயக கட்சி) VS மைக் பென்ஸ் (குடியரசுக் கட்சி)

282 views

(11/11/2020) ஆயுத எழுத்து - வேல் யாத்திரையும் ... அரசியல் முத்திரையும்...

சிறப்பு விருந்தினர்களாக : லட்சுமணன்-பத்திரிகையாளர் || சுமந்த் சி ராமன்-அரசியல் விமர்சகர் || கரு.நாகராஜன்-பாஜக || குறளார் கோபிநாத்-அதிமுக

78 views

ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

ஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

70 views

(05/11/2020) ஆயுத எழுத்து - வேல் யாத்திரை : ஆன்மிகமா ? அரசியலா ?

சிறப்பு விருந்தினர்களாக : நரேந்திரன், பா.ஜ.க/புகழேந்தி, அதிமுக/பாலாஜி, விசிக/சுமந்த் சி.ராமன், அரசியல் விமர்சகர்

65 views

சைதாப்பேட்டையில் ஸ்டாலின் ஆய்வு - பாய் உள்ளிட்ட நிவாரண பொருள் விநியோகம்

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

15 views

பிற செய்திகள்

"மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் டிச.14 முதல் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி"

சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் டிசம்பர் 14ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

163 views

கட்சி குறித்து தானே அறிவிப்பதாக ரஜினி பேச்சு - பொறுமையாக இருங்கள் - ரஜினி வேண்டுகோள்

சென்னையில், மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்திய ரஜினிகாந்த், அரசியல் கட்சி தொடர்பாக தானே முடிவெடுத்து அறிவிக்கும் வரை பொறுமையாக இருக்குமாறு வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

113 views

நெல் சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள் - நாற்று நடும் பணி தீவிரம்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நெல் சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து, நீர்வரத்து அதிகரித்து உள்ளதால், காய்கறி சாகுபடியில் ஈடுபட்ட வந்த விவசாயிகள், நெற்பயிர்களை விளைவிப்பதில் ஆர்வம் காட்டி உள்ளனர்.

65 views

சமஸ்கிருத செய்தி தொகுப்பிற்கு ஸ்டாலின் கண்டனம்

சமஸ்கிருத செய்தி தொகுப்பை பொதிகை மற்றும் பிற மாநில மொழி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப உத்தரவிடப்பட்டிருப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

170 views

"சமஸ்கிருத செய்திகளை திணிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்" - மத்திய அரசுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

சமஸ்கிருத செய்திகளை திணிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

169 views

சமஸ்கிருத செய்தி தொகுப்பு எதற்கு? - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம்

பொதிகை டிவியில் சமஸ்கிருத செய்தி தொகுப்பு எதற்கு என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

225 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.