தங்கம் விலை சவரனுக்கு ரூ.1464 குறைவு...
பதிவு : அக்டோபர் 17, 2020, 01:37 PM
தங்கம் விற்பனையில் அதிரடி மாற்றமாக ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 464 ரூபாய் குறைந்துள்ளது.
நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு 183 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 4 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதன்படி ஒரு சவரன் தங்கம் 37 ஆயிரத்து 440 ரூபாயாக உள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற - இறக்கத்துடன் இருந்த நிலையில் இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது. இதே போல் வெள்ளியின் விலையும் கிலோவுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு கிலோ பார் வெள்ளி 65 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

236 views

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

185 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

144 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

119 views

பிற செய்திகள்

புலிகள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்...

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் வெளிவட்ட பகுதியில், கேமராமூலம் புலிகளை கணக்கெடுக்கும் பணி துவங்கியது.

16 views

தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளதையொட்டி கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

178 views

விபத்தில் தமிழக ராணுவ வீரர் பலி - ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம்

ராஜஸ்தானில் விபத்தில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரரின் உடல், குன்னூர் அருகே சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

45 views

கலவரம் செய்ய காத்திருந்த 2 கிராமங்கள் - காமெடியாக மாற்றிய போலீசார்

இருதரப்பு மோதலை தக்க சமயத்தில் வந்து தடுத்த ஆயுதப்படை போலீசார், மோதலுக்காக வந்த நபர்களை வைத்தே கலவர ஒத்திகை நடத்தி சென்ற சுவாரஸ்யம் கள்ளக்குறிச்சியில் அரங்கேறியுள்ளது.

513 views

முதல்வர் பழனிசாமி, இன்று டெல்லி பயணம்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக, இன்று டெல்லி செல்ல உள்ளார்.

39 views

"10, 12 ஆம் வகுப்பு - 40% பாடம் குறைப்பு" - விவரங்களை வெளியிட்டது பள்ளி கல்வித்துறை

நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 40 சதவிகித பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

73 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.