அதிமுக கொடியேற்ற விழாவில் அலைமோதிய கூட்டம் - நோய் தொற்று ஏற்படும் அபாயம்
பதிவு : அக்டோபர் 16, 2020, 06:45 PM
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பகுதிகளில் செய்யாறு அதிமுக சட்டபேரவை உறுப்பினர் தூசிமோகன், தனது ஆதரவாளர்களுடன் கட்சிக் கொடியை ஏற்றி கிளைக் கழக நிர்வாகிகளுக்கு தலா 5000 ரூபாய் வீதம் வழங்கி வரும் நிகழ்ச்சி தினசரி நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பகுதிகளில் செய்யாறு அதிமுக சட்டபேரவை உறுப்பினர் தூசிமோகன், தனது ஆதரவாளர்களுடன்  கட்சிக் கொடியை ஏற்றி கிளைக் கழக நிர்வாகிகளுக்கு தலா 5000 ரூபாய் வீதம் வழங்கி வரும் நிகழ்ச்சி தினசரி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, எம்ஜிஆர், ஜெயலலிதா போல் வேடமிட்ட நடனக்கலைஞர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு நடனம் ஆடினர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களுக்கு புடவை, சில்வர் தட்டு, இனிப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டதால் கூட்டம் அலைமோதியது. 
கொரோனா ஊரடங்கு காலத்தில் நோய் பரப்பும் விதத்தில் சட்டமன்ற உறுப்பினர் நடந்து கொண்டது அதிர்ச்சி ஏற்படுத்தியது.

பிற செய்திகள்

ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் - ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருவது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

0 views

சட்ட விரோதமாக மதுவிற்பனை - 3 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

1 views

மலை கிராமங்களில் காட்டு யானைகள் அட்டகாசம்

கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான அஞ்சுவீடு, பேத்துப்பாறை ,கேசி.பட்டி , பாச்சலூர் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.

76 views

கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைப்பு

கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது அலுவலகத்தில் தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வரும் 7ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்

125 views

"அமைச்சர் துரைகண்ணு மிகவும் கவலைக்கிடம்" - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியீடு

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைகண்ணு, மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.

37 views

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் நஷ்டம் - 28 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

கோவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

160 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.