20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி - 147 ரன்களில் ஐதராபாத்தை சுருட்டிய சிஎஸ்கே
பதிவு : அக்டோபர் 14, 2020, 08:49 AM
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
துபாயில் நடந்த 29வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில், 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களை எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக வாட்சன் 42 ரன்களும், ராயுடு 41 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அந்த அணியில் கேன் வில்லியம்சன் மட்டும் நிதானமாக ஆடி 39 பந்துகளில் 57 ரன்கள் அடித்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.  சென்னை அணியில் கர்ண் சர்மா மற்றும் பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்புடைய செய்திகள்

"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்" - நடிகை ராஷ்மிகா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.

448 views

கொரோனா தடுப்பு மருந்து விலங்குகள் மீதான பரிசோதனையை துவக்கிய குழு

டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் தயாராகி வரும் கொரோனா தடுப்பு மருந்தை விலங்குகள் மீது செலுத்தி பரிசோதனையை மருத்துவக் குழு துவங்கியுள்ளது.

214 views

இலங்கையில் 20-வது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விளக்குகளை அணைத்து போராட்டம்

இலங்கை அரசு கொண்டு வரும் 20-வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, விளக்குகளை அனைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.

77 views

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

மதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

31 views

பிற செய்திகள்

ஸ்பெயின் கிராண்ட் பிரிக்ஸ் மோட்டார் சைக்கிள் பந்தயம் - ஃபிரான்கோ மோர்பிடெலி வெற்றி

ஸ்பெயின் கிராண்ட் பிரிக்ஸ் மோட்டர் சைக்கிள் பந்தய போட்டியில் பெட்ரோனாஸ் யமாஹா அணி வீரர் ஃபிரான்கோ மோர்பிடெலி வெற்றி பெற்று உள்ளார்.

4 views

ஐரோப்பிய ஓபன் டென்னிஸ் தொடர் - யுகோ ஹம்பர்ட் கோப்பையை வென்றார்

பெல்ஜியத்தில் நடந்த ஐரோப்பிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் வெற்றி பெற்று கோப்பையை வென்றார்.

7 views

பெங்களூருவை வீழ்த்தியது சென்னை - 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஐ.பி.எல். 44 வது லீக் ஆட்டத்தில் சென்னை அணியின் இளம் வீர‌ர்கள் தங்கள் ஸ்பார்க்கை வெளிப்படுத்தியுள்ளனர்.

307 views

"அதிக ரன் குவித்த 2 இந்திய கேப்டன்கள்" - ஐ.சி.சி வெளியிட்ட வீடியோ

பெங்களூரு அணியுடனான போட்டியில் சென்னை அணி கேப்டன் தோனியும், பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலியும் உரையாடிய வீடியோ ஒன்று பரவி வருகிறது.

3090 views

குழந்தைகள் போல கண்ணாடி - சுட்டிக்குழந்தை என நிரூபித்த சாம் கரண்

சுட்டிக்குழந்தை என சென்னை அணி ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் c அதனை நிரூபித்துள்ளார்.

6693 views

200 சிக்சர்களை கடந்தார் விராட் கோலி

பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி, ஐபிஎல் போட்டிகளில் 200 சிக்சர் அடித்த 3 வது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் .

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.