ஹத்ராஸ் இளம்பெண் உயிரிழப்பு சம்பவம் - வழக்குப்பதிவு செய்தது சிபிஐ
பதிவு : அக்டோபர் 11, 2020, 04:19 PM
ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ரசில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதில் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு உத்தரபிரதேச அரசு பரிந்துரைத்தது. இந்நிலையில், ஹாத்ரஸ் சம்பவம் தொடர்பாக சிபிஐ அமைப்பு வழக்குப்பதிவு செய்து உள்ளது. இது தொடர்பான விசாரணையை சிபிஐ அதிகாரிகள் விரைவில் தொடங்க உள்ளனர்.  

தொடர்புடைய செய்திகள்

Article15 சினிமாவும்... ஹத்ராஸ் சம்பவமும்...

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

301 views

பெண்களை பாதுகாக்கும் 'மிஷன் சக்தி' திட்டம் - தொடங்கி வைத்தார் முதல்வர் யோகி ஆதித்யநாத்

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 'மிஷன் சக்தி' திட்டம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

82 views

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு - குற்றவாளிகள் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராசில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு விசாரணையை சிபிஐ மேற்கொண்டு வருகிறது.

60 views

பிற செய்திகள்

முதன்முறையாக குறைந்த கொரோனா இறப்பு விகிதம்

கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்பு குறைந்து வருவது, புதிய நம்பிக்கையை தருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

598 views

எளிமையாக நடந்து முடிந்த மன்னர் "தர்பார்"

உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா விழாவின் முக்கிய நிகழ்வான, சாமுண்டீஸ்வரி தேவியின் அம்பாரியை யானை சுமக்கும் நிகழ்ச்சி, ஆரவாரமின்றி அமைதியாக நடந்து முடிந்துள்ளது.

34 views

ராணுவம் சார்பில் புறா பந்தயம் - புறாவுடன் பங்கேற்ற போட்டியாளர்கள்

காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் ராணுவம் சார்பில் புறா பந்தயம் நடைபெற்றது.

6 views

"பீகாரில் வறுமை தலைவிரித்து ஆடுகிறது" - நிதிஷ்குமார் மீது தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

வெங்காய விலை 50 முதல் 60 ரூபாயாக விற்கப்பட்ட போது அதிகம் சத்தம் எழுப்பியவர்கள், தற்போது 80 ரூபாயை கடந்து 100 ரூபாய்க்கு விற்கும் போது வாய் மூடி மவுனியாக இருப்பது ஏன் என தேஜ்ஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

39 views

மெகபூபா அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றிய பாஜகவினர் - மெகபூபா கருத்துக்கு பாஜக பதிலடி

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள மெகபூபா முப்தியின் கட்சி அலுவலகத்தில் பாஜகவினர் தேசிய கொடி ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

858 views

சூடு பிடித்துள்ள பீகார் சட்டமன்ற தேர்தல் களம் - இன்றுடன் நிறைவு பெறுகிறது முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம்

பீகார் சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளதை அடுத்து, முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.