கொரோனா தொற்றை இசை மூலம் குணப்படுத்தும் முயற்சி - குஜராத்தில் உள்ள வதோதரா மருத்துவமனையில் இசை தெரபி
பதிவு : அக்டோபர் 11, 2020, 10:18 AM
குஜராத் மாநிலம் வதோராவில், கொரோனா தொற்றுக்கு இசை மூலம் குணப்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
குஜராத் மாநிலம் வதோராவில், கொரோனா தொற்றுக்கு இசை மூலம் குணப்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆட்கொல்லி வைரஸாக அச்சுறுத்தி வரும், கொரோனா மீதான பயம் தற்போது சற்று தணிந்துள்ளது. இந்நிலையில், எதையும் வித்தியாசமாக செய்யும் குஜராத் மக்கள், தற்போது, கொரோனாவில் இருந்து விடுபட மியூஸிக் தெரபி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மருந்து, மாத்திரை இல்லாத இந்த சிகிச்சையின் முடிவுகளை பொறுத்து விரிவுப்படுத்தப்படும். 

தொடர்புடைய செய்திகள்

"கொரோனாவுக்கு 'ரெம்டெசிவிர்' மருந்தை பயன்படுத்துவதால் பலனில்லை" - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கை

உலக சுகாதார அமைப்புடன் இணைந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் கொரோனாவுக்கு 'ரெம்டெசிவிர்' மருந்தை பயன்படுத்துவதால் எந்த பலனும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

143 views

"டிரம்ப், மெலனியா விரைவில் நலம்பெற பிரார்த்திக்கிறேன்"- அதிபர் வேட்பாளர் ஜோபிடன்

அதிபர் டிரம்புக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் கொரோனாவின் தீவிரத்தை உணர வேண்டிய அவசியத்தை நினைவூட்டுவதாக, ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

57 views

உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாம் - கொரோனாவை வெல்லும் பணியில் தன்னார்வலர்கள்

உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமான வங்க தேசத்தில் உள்ள ரோஹிஞ்சா இன மக்கள், கொரோனாவை வென்று வருகின்றனர். இதுகுறித்து பதிவு செய்கிறது இந்த தொகுப்பு...

18 views

இத்தாலியின் கொரோனாவால் ஒரே நாளில் 16,000 அதிகமானோர் பாதிப்பு - அமலுக்கு வந்த நள்ளிரவு ஊரடங்கு

இத்தாலியின் ரோம் நகரில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ,நள்ளிரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

6 views

பிற செய்திகள்

முதன்முறையாக குறைந்த கொரோனா இறப்பு விகிதம்

கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்பு குறைந்து வருவது, புதிய நம்பிக்கையை தருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

800 views

எளிமையாக நடந்து முடிந்த மன்னர் "தர்பார்"

உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா விழாவின் முக்கிய நிகழ்வான, சாமுண்டீஸ்வரி தேவியின் அம்பாரியை யானை சுமக்கும் நிகழ்ச்சி, ஆரவாரமின்றி அமைதியாக நடந்து முடிந்துள்ளது.

40 views

ராணுவம் சார்பில் புறா பந்தயம் - புறாவுடன் பங்கேற்ற போட்டியாளர்கள்

காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் ராணுவம் சார்பில் புறா பந்தயம் நடைபெற்றது.

6 views

"பீகாரில் வறுமை தலைவிரித்து ஆடுகிறது" - நிதிஷ்குமார் மீது தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

வெங்காய விலை 50 முதல் 60 ரூபாயாக விற்கப்பட்ட போது அதிகம் சத்தம் எழுப்பியவர்கள், தற்போது 80 ரூபாயை கடந்து 100 ரூபாய்க்கு விற்கும் போது வாய் மூடி மவுனியாக இருப்பது ஏன் என தேஜ்ஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

39 views

மெகபூபா அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றிய பாஜகவினர் - மெகபூபா கருத்துக்கு பாஜக பதிலடி

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள மெகபூபா முப்தியின் கட்சி அலுவலகத்தில் பாஜகவினர் தேசிய கொடி ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

886 views

சூடு பிடித்துள்ள பீகார் சட்டமன்ற தேர்தல் களம் - இன்றுடன் நிறைவு பெறுகிறது முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம்

பீகார் சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளதை அடுத்து, முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.