கேரள தங்க கடத்தல் வழக்கு - ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரனிடம் 2 நாள் விசாரணை
பதிவு : அக்டோபர் 11, 2020, 09:45 AM
தங்கக் கடத்தல் வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரன் வரும் செவ்வாய்க் கிழமை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக சுங்கத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய பிரதிகளான சுவப்னா சுரேஷூடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும், அவர்கள் கூட்டு ஆலோசனை மேற்கொள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்துக் கொடுத்தது உள்ளிட்ட பல்வேறு உதவிகள் செய்ததாக கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளராக இருந்த  ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரன் மீது குற்றம் சாட்டப்பட்டது. தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக கடத்தல் கும்பலுடன் உள்ள தொடர்பு குறித்து சிவசங்கரனிடம் சுங்க துறை மற்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகளும் தனித் தனியே விசாரணை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக சிவசங்கரனை கொச்சி சுங்கத்துறை அலுவலகத்திற்கு  வரவழைத்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தலா 11 மணி நேரம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே, ஸ்வப்னா சுரேஷ், சரித், சந்தீப்  நாயர் ஆகியோர் விசாரணையின் போது அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையிலும், சிவசங்கரன் தொடர்பாக ஏற்கனவே கைப்பற்றப்பட்ட  தடயங்கள்  அடிப்படையிலும் விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது.  இதன் தொடர்ச்சியாக வரும் செவ்வாய் அன்று   விசாரணைக்கு கொச்சி அலுவலகத்தில் ஆஜராக, சுங்கத்துறை அதிகாரிகள் சிவசங்கரனுக்கு உத்தரவிட்டு உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் - இறுதி போட்டிக்கு டாமினிக் தீம் முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் , உலகின் 3ஆம் நிலை வீரரான டாமினிக் தீம் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

79 views

ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

ஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

63 views

நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 2 ஆம் நாள் - அன்ன வாகனத்தில் அருள் பாலித்த மலையப்ப சுவாமி

திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளில் அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள் பாலித்தார்.

56 views

துர்கா பூஜைக்கு தயாராகும் மேற்கு வங்கம் - கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

மேற்கு வங்காளத்தில் நவராத்திரி காலத்தில் கொண்டாடப்படும் துர்கா பூஜைக்கு மிகவும் பிரசித்தி பெற்றது.

52 views

நவராத்திரி 8-ம் நாள் விழா - கல்கி அவதாரத்தில் தோன்றிய மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி 8-ம் நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

8 views

பிற செய்திகள்

ராணுவம் சார்பில் புறா பந்தயம் - புறாவுடன் பங்கேற்ற போட்டியாளர்கள்

காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் ராணுவம் சார்பில் புறா பந்தயம் நடைபெற்றது.

4 views

"பீகாரில் வறுமை தலைவிரித்து ஆடுகிறது" - நிதிஷ்குமார் மீது தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

வெங்காய விலை 50 முதல் 60 ரூபாயாக விற்கப்பட்ட போது அதிகம் சத்தம் எழுப்பியவர்கள், தற்போது 80 ரூபாயை கடந்து 100 ரூபாய்க்கு விற்கும் போது வாய் மூடி மவுனியாக இருப்பது ஏன் என தேஜ்ஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

29 views

மெகபூபா அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றிய பாஜகவினர் - மெகபூபா கருத்துக்கு பாஜக பதிலடி

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள மெகபூபா முப்தியின் கட்சி அலுவலகத்தில் பாஜகவினர் தேசிய கொடி ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

670 views

சூடு பிடித்துள்ள பீகார் சட்டமன்ற தேர்தல் களம் - இன்றுடன் நிறைவு பெறுகிறது முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம்

பீகார் சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளதை அடுத்து, முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

17 views

இந்தியா, அமெரிக்கா உயர்மட்ட பேச்சுவார்த்தை - பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்

இந்தியா அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

9 views

பீகார் தேர்தல் களம்: "நிதிஷ்குமார் சிறையிலடைக்கப்படுவார்" தேர்தல் பிரசாரத்தில் சிராக் பாஸ்வான் ஆவேசம்

பீகார் தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி ஆட்சிக்கு வந்தால், முதலமைச்சர் நிதிஷ்குமார் சிறையிலடைக்கப்படுவார் என்று சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.