எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு இசையஞ்சலி - 3 மணி நேரம் தொடர்ந்து பாடல்கள் பாடி அஞ்சலி
பதிவு : அக்டோபர் 11, 2020, 09:23 AM
புதுச்சேரியில் பாடகர் எஸ்.பி.பி.க்கு அரசு தரப்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. எஸ்.பி.பி.யின் 16-ம் நினைவை நாளையொட்டி புதுச்சேரி அனைத்து மெல்லிசை கலைஞர்கள் சங்கம் சார்பில் 3 மணி நேரம் தொடர் இசையஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுச்சேரியில் பாடகர் எஸ்.பி.பி.க்கு அரசு தரப்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. எஸ்.பி.பி.யின் 16-ம்  நினைவை நாளையொட்டி புதுச்சேரி அனைத்து மெல்லிசை கலைஞர்கள் சங்கம் சார்பில் 3 மணி நேரம் தொடர் இசையஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து, சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் உள்பட முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் ஜான்குமார் எம்.எல்.ஏ பாடல் பாடி எஸ்.பி.பி.க்கு அஞ்சலி செலுத்தினார். 

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் - இறுதி போட்டிக்கு டாமினிக் தீம் முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் , உலகின் 3ஆம் நிலை வீரரான டாமினிக் தீம் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

79 views

ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

ஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

63 views

நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 2 ஆம் நாள் - அன்ன வாகனத்தில் அருள் பாலித்த மலையப்ப சுவாமி

திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளில் அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள் பாலித்தார்.

56 views

துர்கா பூஜைக்கு தயாராகும் மேற்கு வங்கம் - கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

மேற்கு வங்காளத்தில் நவராத்திரி காலத்தில் கொண்டாடப்படும் துர்கா பூஜைக்கு மிகவும் பிரசித்தி பெற்றது.

52 views

நவராத்திரி 8-ம் நாள் விழா - கல்கி அவதாரத்தில் தோன்றிய மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி 8-ம் நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

8 views

பிற செய்திகள்

நடிகர் விஜய் சேதுபதி மகள் குறித்து அவதூறு பரப்பிய நபர், மன்னிப்பு கோரிய வீடியோ

நடிகர் விஜய் சேதுபதி மகள் குறித்து அவதூறு பரப்பிய நபர், மன்னிப்பு கோரிய வீடியோவின் உண்மை தன்மையயை ஆய்வு செய்து, ப்ளூ கார்னர் நோட்டீஸுடன் இலங்கை போலீசுக்கு அனுப்ப, மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்

512 views

ரசிகர் மன்ற நிர்வாகிகளை திடீரென சந்தித்த விஜய்...கொரோனா காலத்தில் அவசர சந்திப்பு... காரணம் என்ன?

கொரோனா பரபரப்புக்கு மத்தியிலும், நடிகர் விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி இருப்பது, விஜய் அரசியலுக்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் விஜய் நடத்திய ஆலோசனை என்ன...? விவரிக்கிறது இந்த தொகுப்பு...

120 views

சிம்புவின் "ஈஸ்வரன்"- மோஷன் போஸ்டர் வெளியீடு

நடிகர் சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்திற்கு ஈஸ்வரன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

184 views

'கைதி' வெளியாகி ஓராண்டு நிறைவு - படக்குழு, நடிகர்களுக்கு திரை பிரபலங்கள் வாழ்த்து

நடிகர் கார்த்தியின் கைதி திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது.

15 views

பிகில் வெளியாகி ஓராண்டு நிறைவு - ட்விட்டரை தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்

நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இயக்குனர் அட்லீ இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான இந்த திரைப்படம் அனைத்து தரப்பினரிடையும் நல்ல வரவேற்பை பெற்றது.

178 views

"26 ஆம் தேதி 10 மணிக்கு வெளியாகிறது சூர‌ரை போற்று டிரைலர்- சூர்யா தகவல்

சூர‌ரை போற்று திரைப்படத்திற்கு என்.ஓ.சி வழங்கிய இந்திய விமான படைக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

1074 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.