பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் - கிரிமினல் சட்ட நடைமுறைகளை கடுமையாக அமல்படுத்த உத்தரவு
பதிவு : அக்டோபர் 10, 2020, 02:12 PM
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களின் மீது கிரிமினல் சட்ட நடைமுறைகளை கடுமையாக அமல்படுத்தும்படி மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
குற்ற நடவடிக்கை எடுப்பதில்  ஏதேனும் குறைபாடு கண்டறியப்பட்டால் உடனடியாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம்  ஹாத்ரஸில் 19 வயது தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தாக்கப்பட்டு மரணடைந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மத்திய அரசு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்" - நடிகை ராஷ்மிகா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.

592 views

எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை அடுத்து நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ஆளுநர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை அடுத்து, தமிழக ஆளுநர் முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்

201 views

இலங்கையில் 20-வது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விளக்குகளை அணைத்து போராட்டம்

இலங்கை அரசு கொண்டு வரும் 20-வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, விளக்குகளை அனைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.

147 views

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

மதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

96 views

தேவாலயத்தில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூர கொலை - பிரான்சில் அதிகரிக்கும் கொலையால் மக்கள் அச்சம்

பிரான்சில் உள்ள தேவாலயம் ஒன்றில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.

17 views

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்துக்கு எதிர்ப்பு

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.

12 views

பிற செய்திகள்

'Nutri train'-ல் குழந்தைகளுடன் பிரதமர் பயணம் - ரயிலில் பூங்காவை வலம்வந்து பிரதமர் மகிழ்ச்சி

குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள பூங்காவில், நியூட்ரி டிரெயின் எனப்படும் ஆரோக்யா தொடர்வண்டியை பிரதமர் நரேந்திரமோடி துவங்கி வைத்தார்.

7 views

கார் மீது மினி லாரி நேருக்குநேர் மோதல் அதிர்ஷ்டவசமாக 3பேர் உயிர் தப்பினர்

காரும், மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 3பேர் உயிர் தப்பினர்.

0 views

ரூபாய் நோட்டில் காஷ்மீர் இல்லாத இந்திய வரைபடம் - சவுதி அரேபியாவிடம் எதிர்ப்பை பதிவு செய்தது இந்தியா

சவுதி அரேபியாவின் ரூபாய் நோட்டில் காஷ்மீர், லடாக் இல்லாத இந்திய வரைபடம் அச்சடிக்கப்பட்டதற்கு இந்தியா கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

17 views

பீகார் தேர்தல் - முழக்கம் வாக்குகளாக மாறுமா?

தேர்தல் களத்தில், மக்களை கவரும் முழக்கங்கள் எப்போதுமே முக்கியத்துவம் பெறுகின்றன. பீகார் தேர்தலில் எழும் முழக்கங்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

8 views

கேரள தங்கம் கடத்தல் வழக்கு விவகாரம் : பினராயி விஜயன் பதவி விலக கோரி பாஜக போராட்டம்

கேரள தங்க கடத்தல் வழக்கில் முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனை அமலாக்கப்பிரிவு கைது செய்ததை அடுத்து, பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

5 views

இண்டிகோ விமான நிறுவனத்தின் நஷ்டம் ரூ.1,194 கோடி - கொரோனா போக்குவரத்து கட்டுப்பாட்டால் சேவை முடக்கம்

செப்டம்பரில் முடிந்த 3-வது காலாண்டில் இண்டிகோ விமான நிறுவனத்தின் நஷ்டம் ஆயிரத்து 194 கோடியாக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.