பாலிவுட் நடிகை கங்கனாவுக்கு எதிராக வழக்கு பதிவு - வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டம் குறித்து விமர்சனம்
பதிவு : அக்டோபர் 10, 2020, 10:42 AM
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய கர்நாடகா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய கர்நாடகா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 21ம் தேதி கங்கனா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தை விமர்சித்திருந்தார். இதையடுத்து கர்நாடகாவின் தும்கூரை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் நாயக், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவுசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

மதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

102 views

ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

ஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

63 views

நவராத்திரி 8-ம் நாள் விழா - கல்கி அவதாரத்தில் தோன்றிய மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி 8-ம் நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

10 views

பிற செய்திகள்

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியுள்ள தனுஷ் - ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய ரஹ்மான்

நடிகராக மட்டுமல்லாமல் பாடகராகவும் ஜொலித்து வரும் தனுஷ் முதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியுள்ளார்.

28 views

கருப்பு உடையில் கலக்கும் சிம்பு - கொண்டாட்டத்தில் சிம்பு ரசிகர்கள்

கொரோனா காலத்தில் கடும் முயற்சியால் உடல் எடையை குறைத்துள்ள சிம்புவின் புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

116 views

பாடகியான ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் - இணையதளத்தில் வேகமாக பரவும் பரிஸ்டான் பாடல்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கஜிதா ரஹ்மான் பாடிய பாடல் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

2811 views

5 மொழிகளில் சிம்புவின் 'ஈஸ்வரன்' - 20 கிலோ எடையை குறைத்த சிம்பு

சுசீந்திரன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடித்து வரும் ஈஸ்வரன் திரைப்படம் 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

736 views

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்? - விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

285 views

"இந்தியாவின் மிக அழகிய பெண் தீபிகா படுகோனே" - ஜப்பான் நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல்

"இந்தியாவின் மிக அழகிய பெண் தீபிகா படுகோனே" எனவும் "மிகவும் மதிப்புக்குரியவர் அக்‌ஷய் குமார்"எனவும் "மதிப்பிற்குரிய பிரபலம் அமிதாப் பச்சன்" எனவும் ஜப்பான் நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல்

1599 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.