சீன குழுவினர் இலங்கையில் சுற்றுப்பயணம்
பதிவு : அக்டோபர் 10, 2020, 10:12 AM
முன்னாள் சீன வெளிவிவகாரத்துறை அமைச்சர் யாங் ஜியேச்சி தலைமையிலான குழுவினர் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
முன்னாள் சீன வெளிவிவகாரத்துறை அமைச்சர்  யாங் ஜியேச்சி  தலைமையிலான குழுவினர் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்களுக்கு  காட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது, பின்னர் அக்குழுவினர்,  இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும்  பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து ஆலோசனை நடத்தினர்,. கடந்த உள்நாட்டு போரின் போது உதவியது போல, வரும் காலத்திலும் இலங்கைக்கு சீனா உதவ வேண்டும் என்று கோட்டாபய ராஜபக்ச  வலியுறுத்தினார்,.  பின்னர் பேசிய யெங் ஜியேச்சி இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பின் பிணைப்பு தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

1சீனாவில் தேசிய தினம் கொண்டாட்டம் - அதிவேக புல்லட் ரயில் பயண திட்டம் அறிமுகம்

சீனாவின் தேசிய தினத்தை முன்னிட்டு 8 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் சென்று தேசிய தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

21 views

சமத்துவமின்மைக்கு எதிராக போராட்டம் - போலீஸார்- போராட்டக்காரர்கள் இடையே மோதல்

சமத்துவமின்மைக்கு எதிராகவும், சமத்துவத்தை வலியுறுத்தும் பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்த கோரியும் சிலி நாட்டில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

19 views

பிற செய்திகள்

"கொரோனாவை கட்டுப்படுத்த எந்த திட்டமும் இல்லை" - முன்னாள் அதிபர் ஒபாமா விமர்சனம்

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. புளோரிடாவில் ஜோபிடனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட முன்னாள் அதிபர் ஒபாமா, மியாமியில் தொலைக்காட்சி பேட்டியிலிருந்து பாதியில் வெளியேறிய அதிபர் டிரம்பை விமர்சனம் செய்தனர்.

11 views

ஓஹியோ மாகாணத்தில் கமலா ஹாரிஸ் பிரச்சாரம்

ஓஹியோ மாகாணத்தில் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் தேர்தல் வேட்பாளர் கமலா ஹாரிஸ் நேற்று தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

13 views

நவ.4-க்கு பின் கொரோனா இருக்காது? - அதிபர் டிரம்ப் அதிரடி பிரசாரம்

அதிபர் தேர்தலுக்கு பின் அமெரிக்காவில் கொரோனா என்ற சொல்லை யாரும் கேட்கும் நிலை வராது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

19 views

வாயினால் ஸ்னூக்கர் விளையாடி அசத்தும் மாற்றுத்திறனாளி - பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்று அசத்தல்

பாகிஸ்தானின், சமுந்திரி என்னும் இடத்தில் வசித்து வரும் 32 வயதான, முகமது இக்ரம், தமது வாயினால் ஸ்னூக்கர் விளையாடி பலரையும் அசத்தி வருகிறார்.

33 views

நேபாளத்தில் "ஷிகாளி" யாத்திரை கொண்டாட்டம் - மலைக்கோவிலில் தேவி சிலைக்கு வழிபாடு

நேபாளம் முழுவதும் தசரா பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அங்குள்ள கோஹனா கிராமத்தில் தசரா பண்டிகைக்கு பதிலாக ஷிகாளி யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.

28 views

இறந்த நிலையில் கரை ஒதுங்கும் சீல்கள் - கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் வேதனை

தெற்கு ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இறந்த நிலையில் சீல்கள் கரை ஒதுங்கி வருகின்றன.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.