பாரதிதாசன் பல்கலை. - புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய குழு
பதிவு : அக்டோபர் 10, 2020, 10:04 AM
திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்கு, புதிய துணைவேந்தரை நியமிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்கு, புதிய துணைவேந்தரை நியமிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதன்படி, 3 பேர் கொண்ட துணைவேந்தர் தேர்வுக் குழுவிற்கு ஆட்சிமன்றக்குழு பிரதிநிதியாக அழகப்பா பல்கலைக்கழக கல்வி தொழில்நுட்பத்துறை முன்னாள் தலைவர் மோகன் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட நிலையில், செனட் பிரதிநிதியாக காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் அழகப்பன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் அரசு பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்பட்டதும், மூவரும் இணைந்து புதிய துணைவேந்தரை பரிந்துரை செய்வார்கள். இவர்களின் பரிந்துரையின் படி, தமிழக ஆளுநர் துணைவேந்தரை நியமனம் செய்ய உள்ளார். 

பிற செய்திகள்

4 மாதங்களுக்கு பின் 3000க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

நான்கு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

33 views

மாவட்ட ஆட்சியர்கள் உள்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகம் முழுவதும் 18 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

26 views

ஆயுத பூஜை பண்டிகை - வாழை இலை விலை உயர்வு

ஆயுத பூஜைப் பண்டிகையை முன்னிட்டு நெல்லையில் வாழை இலை விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

16 views

மிஸ்டு கால் கொடுத்ததில் மலர்ந்த காதல் - காதலித்த சிறுமியை கடத்திச் சென்று திருமணம்

மிஸ்டு கால் கொடுத்து பள்ளி மாணவியை காதலித்து கடைசியில் அவரையே கடத்திச் சென்று திருமணம் செய்த கொத்தனார் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

25 views

மனு தர்மம் நூலை தடை செய்யக் கோரிக்கை - திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு மனு தர்மம் நூலில் உள்ள கருத்தியலே காரணம் என்பதால் அந்த நூலை தடை செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

21 views

ஜெயலலிதா மரணம் விவகாரம்: ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.