மெக்சிகோவை தாக்கிய புயல் - வேரோடு சாய்ந்த மரங்கள்
பதிவு : அக்டோபர் 09, 2020, 04:46 PM
மெக்சிகோவின் CANCUN பகுதியை டெல்டா சூறாவளி புயல் தாக்கியது.
மெக்சிகோவின் CANCUN பகுதியை டெல்டா சூறாவளி புயல் தாக்கியது. இதனால் சாலையில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. புயல் காற்றின் வேகத்தால், கட்டிடங்களில் இருந்த கண்ணாடிகள் உடைந்து விழுந்தன. இந்தப் புயல் லூசியானாவின் கேமரூனுக்கு தெற்கே சுமார் 595 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து, லூசியானா கடற்கரையை நோக்கி மணிக்கு 13 மைல் வேகத்தில் வந்து கொண்டிருப்பதாக, தேசிய பேரிடர் மையம் தெரிவித்துள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.