4 மாதத்திற்கு பிறகு கூடிய வாரச்சந்தை - விவசாய பொருட்கள் விற்பனை தீவிரம்
பதிவு : அக்டோபர் 09, 2020, 03:19 PM
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஊரடங்கிற்கு பிறகு முதல் முறையாக வாரச்சந்தை கூடியது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஊரடங்கிற்கு பிறகு முதல் முறையாக வாரச்சந்தை கூடியது. இதில் விவசாய பொருட்களின் விற்பனை தீவிரமாக நடைபெற்றது. களை எடுப்பான், கதிர் அறுவாள்,  சிறிய, பெரிய மண் வெட்டி, வயலில் எலி பிடிக்கும் கருவி உள்ளிட்ட பொருட்களை விவசாயிகள் ஆர்வமாக வாங்கிச் சென்றனர். நான்கு மாதங்களுக்குப் பிறகு சந்தை கூடியுள்ளதால்  விவசாய களையெடுக்கும் பொருள்களின் விற்பனை களை கட்டியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

9 மாதங்களாக நிதி ஒதுக்கீடு இல்லை - ஒன்றிய கவுன்சிலர்கள் வெளிநடப்பு

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் கூட்டத்தை திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.

17 views

பிற செய்திகள்

4 மாதங்களுக்கு பின் 3000க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

நான்கு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

38 views

மாவட்ட ஆட்சியர்கள் உள்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகம் முழுவதும் 18 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

29 views

ஆயுத பூஜை பண்டிகை - வாழை இலை விலை உயர்வு

ஆயுத பூஜைப் பண்டிகையை முன்னிட்டு நெல்லையில் வாழை இலை விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

19 views

மிஸ்டு கால் கொடுத்ததில் மலர்ந்த காதல் - காதலித்த சிறுமியை கடத்திச் சென்று திருமணம்

மிஸ்டு கால் கொடுத்து பள்ளி மாணவியை காதலித்து கடைசியில் அவரையே கடத்திச் சென்று திருமணம் செய்த கொத்தனார் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

25 views

மனு தர்மம் நூலை தடை செய்யக் கோரிக்கை - திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு மனு தர்மம் நூலில் உள்ள கருத்தியலே காரணம் என்பதால் அந்த நூலை தடை செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

22 views

ஜெயலலிதா மரணம் விவகாரம்: ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.