தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு நவ.22ஆம் தேதி தேர்தல் - வருகிற 15ம்தேதி முதல் 23ம் தேதி வரை விண்ணப்பம் வினியோகம்
பதிவு : அக்டோபர் 09, 2020, 12:17 PM
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு நவம்பர் 22ஆம் தேதி தேர்தல் என அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு நவம்பர் 22ஆம் தேதி தேர்தல் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சங்கத்தின் தேர்தல் அதிகாரி ஜெய்சந்திரன், தனி அலுவலர் மஞ்சுளா ஆகியோர் வெளியிட்டுள்ளனர். அதன்படி, வருகிற 15ம்தேதி முதல் 23ம் தேதி வரை வேட்புமனுவிற்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 23ஆம் தேதி மாலை 4 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 23ஆம்தேதி மாலையே வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல் 29ம்தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள், 24ஆம் தேதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிற செய்திகள்

நடிகர் விஜய் சேதுபதி மகள் குறித்து அவதூறு பரப்பிய நபர், மன்னிப்பு கோரிய வீடியோ

நடிகர் விஜய் சேதுபதி மகள் குறித்து அவதூறு பரப்பிய நபர், மன்னிப்பு கோரிய வீடியோவின் உண்மை தன்மையயை ஆய்வு செய்து, ப்ளூ கார்னர் நோட்டீஸுடன் இலங்கை போலீசுக்கு அனுப்ப, மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்

521 views

ரசிகர் மன்ற நிர்வாகிகளை திடீரென சந்தித்த விஜய்...கொரோனா காலத்தில் அவசர சந்திப்பு... காரணம் என்ன?

கொரோனா பரபரப்புக்கு மத்தியிலும், நடிகர் விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி இருப்பது, விஜய் அரசியலுக்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் விஜய் நடத்திய ஆலோசனை என்ன...? விவரிக்கிறது இந்த தொகுப்பு...

122 views

சிம்புவின் "ஈஸ்வரன்"- மோஷன் போஸ்டர் வெளியீடு

நடிகர் சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்திற்கு ஈஸ்வரன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

185 views

'கைதி' வெளியாகி ஓராண்டு நிறைவு - படக்குழு, நடிகர்களுக்கு திரை பிரபலங்கள் வாழ்த்து

நடிகர் கார்த்தியின் கைதி திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது.

15 views

பிகில் வெளியாகி ஓராண்டு நிறைவு - ட்விட்டரை தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்

நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இயக்குனர் அட்லீ இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான இந்த திரைப்படம் அனைத்து தரப்பினரிடையும் நல்ல வரவேற்பை பெற்றது.

178 views

"26 ஆம் தேதி 10 மணிக்கு வெளியாகிறது சூர‌ரை போற்று டிரைலர்- சூர்யா தகவல்

சூர‌ரை போற்று திரைப்படத்திற்கு என்.ஓ.சி வழங்கிய இந்திய விமான படைக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

1074 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.