இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களால் கைது செய்யப்பட்ட மாலி முன்னாள் நிதி அமைச்சர் விடுதலை
பதிவு : அக்டோபர் 09, 2020, 12:07 PM
இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களால் பணய கைதியாக கடத்தப்பட்ட மாலி முன்னாள் நிதி அமைச்சர் ஆயிரத்து 381 நாட்களுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார்.
இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களால் பணய கைதியாக கடத்தப்பட்ட மாலி முன்னாள் நிதி அமைச்சர் ஆயிரத்து 381 நாட்களுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களால் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் மாலி அரசின் தொடர் பேச்சுவார்த்தை காரணமாக ஆயிரத்து 381 நாட்களுக்கு பின் அவர் விடுதலை செய்யப்பட்டார். அவருடன் பிரஞ்சு சமூக நல ஆர்வலர் சோபி பெட்ரோனின் மற்றும் மற்றும் 2 இத்தாலி நாட்டினர் விடுதலை செய்யப்பட்டனர். தனி விமானம் மூலம் வந்த அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.           

பிற செய்திகள்

இரட்டை மாட்டு வண்டி பந்தயம் : சீறிப்பாய்ந்த காளைகள் - 64 ஜோடி காளைகள் பங்கேற்பு

இலங்கை மன்னார் மாவட்டம் முருங்கன் பிச்சைகுளம் சவாரித்திடலில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

7 views

அருங்காட்சியகத்தில் டிரம்ப் மெழுகு சிலை அகற்றம் - குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட டிரம்ப் சிலை

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள புகழ்பெற்ற மடாமே டுசுடாஸ் மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் இருந்த அமெரிக்க அதிபர் டிரம்பின் சிலை அகற்றப்பட்டு உள்ளது.

21 views

நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22 - 800கும் அதிகமானோர் படுகாயம்

துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20 - ஐ கடந்துள்ளது.

20 views

"2035 ஆம் ஆண்டு வரை சீன அதிபராக ஜி ஜின்பிங் நீடிப்பார்" - சீன கம்யூனிஸ்டு கட்சி ஒப்புதல்

2035-ம் ஆண்டு வரை ஜீ ஜின்பிங் சீனாவின் அதிபராக பதவி வகிக்க அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி ஒப்புதல் அளித்துள்ளது.

16 views

"கருப்பின அமெரிக்கர்களை ஏமாற்றி வருபவர் ஜோ பைடன்" - தேர்தல் பிரசார கூட்டத்தில் அதிபர் டிரம்ப் சரமாரி குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் கருப்பின அமெரிக்கர்களை ஏமாற்றி வருவதாக தற்போதைய அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

7 views

நவ. 3-ல் அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்ப் மீண்டும் அதிபர் ஆவார் - பிரபல இந்திய ஜோதிடர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகள் கூடுதலாக பெற்று டிரம்ப் மீண்டும் அதிபர் ஆவார் என்று பிரபல இந்திய ஜோதிடர் கணித்துள்ளார்.

830 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.