burrito -உணவை 2 நிமிடத்தில் சாப்பிட்ட பெண் - ஆச்சரியத்தில் ஆழ்த்திய பெண்ணுக்கு பாராட்டு
பதிவு : அக்டோபர் 09, 2020, 11:08 AM
நியூசிலாந்தில் நடந்த போட்டியில் பெண் ஒருவர் burrito எனும் மெக்சிகன் உணவு வகையை இரண்டு நிமிடங்களில் சாப்பிட்டு சாதனை படைத்துள்ளார்.
நியூசிலாந்தில் நடந்த போட்டியில் பெண் ஒருவர் burrito எனும் மெக்சிகன் உணவு வகையை இரண்டு நிமிடங்களில் சாப்பிட்டு சாதனை படைத்துள்ளார். ஆக்லாந்தில் உள்ள உணவகம் ஒன்றில் நடந்த இந்த போட்டியில் ஒரு கிலோ கொண்ட burrito-வை சர்வசாதாரணமாக உண்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இதற்கு அவர் எடுத்துக் கொண்ட நேரம் இரண்டு நிமிடம், இரண்டு செகண்ட் மட்டுமே.

தொடர்புடைய செய்திகள்

நியூசிலாந்து பொதுத்தேர்தல் - 2 -வது முறையாக பிரதமர் ஆகும் ஜசிந்தா ஆர்டென்...

நியூசிலாந்து பொதுத்தேர்தலில் பிரதமர் ஜசிந்தா ஆர்டென் இரண்டாவது முறை வெற்றி பெற்று உள்ளார்

45 views

பிற செய்திகள்

"கொரோனாவை கட்டுப்படுத்த எந்த திட்டமும் இல்லை" - முன்னாள் அதிபர் ஒபாமா விமர்சனம்

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. புளோரிடாவில் ஜோபிடனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட முன்னாள் அதிபர் ஒபாமா, மியாமியில் தொலைக்காட்சி பேட்டியிலிருந்து பாதியில் வெளியேறிய அதிபர் டிரம்பை விமர்சனம் செய்தனர்.

12 views

ஓஹியோ மாகாணத்தில் கமலா ஹாரிஸ் பிரச்சாரம்

ஓஹியோ மாகாணத்தில் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் தேர்தல் வேட்பாளர் கமலா ஹாரிஸ் நேற்று தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

13 views

நவ.4-க்கு பின் கொரோனா இருக்காது? - அதிபர் டிரம்ப் அதிரடி பிரசாரம்

அதிபர் தேர்தலுக்கு பின் அமெரிக்காவில் கொரோனா என்ற சொல்லை யாரும் கேட்கும் நிலை வராது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

19 views

வாயினால் ஸ்னூக்கர் விளையாடி அசத்தும் மாற்றுத்திறனாளி - பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்று அசத்தல்

பாகிஸ்தானின், சமுந்திரி என்னும் இடத்தில் வசித்து வரும் 32 வயதான, முகமது இக்ரம், தமது வாயினால் ஸ்னூக்கர் விளையாடி பலரையும் அசத்தி வருகிறார்.

33 views

நேபாளத்தில் "ஷிகாளி" யாத்திரை கொண்டாட்டம் - மலைக்கோவிலில் தேவி சிலைக்கு வழிபாடு

நேபாளம் முழுவதும் தசரா பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அங்குள்ள கோஹனா கிராமத்தில் தசரா பண்டிகைக்கு பதிலாக ஷிகாளி யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.

28 views

இறந்த நிலையில் கரை ஒதுங்கும் சீல்கள் - கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் வேதனை

தெற்கு ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இறந்த நிலையில் சீல்கள் கரை ஒதுங்கி வருகின்றன.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.