தலைநகரை கலக்கும் முதியவரின் கடை - தள்ளுவண்டி கடையில் அதிகரித்த கூட்டம்
பதிவு : அக்டோபர் 09, 2020, 11:05 AM
டெல்லியில் சிற்றுண்டி கடை நடத்தும் முதியவர் கதறி அழும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியதை தொடர்ந்து அவரது கடையில் கூட்டம் அலைமோதுகிறது.
மால்வியா நகரில் தள்ளுவண்டியில் சிற்றுண்டி விற்பனை செய்யும் முதியவர், கதறி அழும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. அதில், வியாபாரம் இல்லாததால், உணவுக்கே வழியின்றி தவிப்பதாக முதியவர் கண்கலங்கினார். இந்த வீடியோ ஹேஷ்டேக் மூலம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதை பார்த்த பிரபலங்கள் முதல் பலரும் முதியவரின் பாபா கா தாபா கடைக்கு வந்து உணவருந்தி செல்கின்றனர். இரு தினங்களுக்கு முன் வெறிச்சோடி கிடந்த தாபா கடை, தற்போது கூட்டத்தால் நிரம்பி வழிவதால் மூத்த தம்பதி மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சமூக வலைதளங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக சொல்லப்பட்டாலும், அவ்வப்போது இதுபோன்ற சில நன்மைகளும் ஏற்படுத்துகிறது.

தொடர்புடைய செய்திகள்

காற்று மாசை தடுக்க தீவிர நடவடிக்கை - முக்கிய இடங்களில் புகை தடுப்பு கருவிகள் பொருத்தம்

டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த ஆங்காங்கே, புகை தடுப்பு கருவிகள் நிறுவப்பட்டுள்ளன.

31 views

பிற செய்திகள்

இஸ்லாமிய சகோதரர்கள் தவறாக வழி நடத்தப்பட்டனர் - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சு

குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் போராட்டம் என்ற பெயரில் சந்தர்ப்பவாதிகள் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.

18 views

மாத்திரைகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட தேவி சிலை - அசாம் கலைஞரின் அசத்தல் படைப்பு

அசாமில் காலாவதியான மாத்திரைகளை பயன்படுத்தி துர்கா தேவி சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.

11 views

ஜண்டேவாலான் கோயிலில் நவராத்திரி விழா - 3 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வருகை

நவராத்திரியை யொட்டி, டெல்லியில் உள்ள ஜண்டேவாலான் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. நவராத்திரியின் ஒன்பதாம் நாளான இன்று, ஆதிசக்திக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

8 views

தீபாவளிக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.150 வரை எட்டும் அபாயம்..!

வெங்காயம் உற்பத்தி அதிகம் செய்யப்படும் மாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது.

26 views

ஜூன்-2021-ல் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி - பாரத் பயோடெக் நிறுவனம் திட்டம்

அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை வெளியிட பாரத் பயோடெக் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

19 views

"அண்டை நாடுகளுடன் நல்ல உறவையே இந்தியா விரும்புகிறது" - ராஜ்நாத் சிங் தகவல்

மேற்கு வங்கம் மற்றும் சிக்கிமில் டார்ஜிலிங்கின் சுக்னாவில் உள்ள 33-வது படைப் பிரிவின் தலைமை அலுவலகத்தில் கலாச்சார நிகழ்வு நடைபெற்றது. இதில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.