நடுவானில் விமானத்தில் குழந்தை பெற்ற பெண் - சக பயணிகள், ஊழியர்கள் உற்சாக வரவேற்பு
பதிவு : அக்டோபர் 09, 2020, 10:50 AM
டெல்லியில் இருந்து பெங்களூரு சென்ற தனியார் விமானத்தில் பெண் ஒருவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
டெல்லியில் இருந்து பெங்களூரு சென்ற தனியார் விமானத்தில் பெண் ஒருவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. கடந்த புதன்கிழமை டெல்லியில் இருந்து கர்ப்பிணி பெண் ஒருவர், பெங்களூருவுக்கு தனியார் விமானத்தில் பயணித்தார். நடுவழியில் அவருக்கு பிரசவ வலி ஏற்படவே, அதில் பயணித்த மருத்துவர் ஒருவர் உதவியுடன் அந்தப் பெண் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இதையடுத்து, விமானம் பெங்களூரு வந்தடைந்ததும், அப்பெண்ணுக்கு விமான நிலைய ஊழியர்களும், சக பயணிகளும் கை தட்டி உற்சாக வரவேற்று அளித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

டெல்லியில் பட்டப்பகலில் நடந்த பயங்கரம்

டெல்லியில் பட்டப்பகலில் ஒருவர் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

70 views

காற்று மாசை தடுக்க தீவிர நடவடிக்கை - முக்கிய இடங்களில் புகை தடுப்பு கருவிகள் பொருத்தம்

டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த ஆங்காங்கே, புகை தடுப்பு கருவிகள் நிறுவப்பட்டுள்ளன.

37 views

பிற செய்திகள்

பிரெஞ்சு துணை தூதரகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

பிரான்சில் உள்ள தேவாலயத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு நுழைந்த பயங்கரவாதி நடத்திய கத்தி குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

140 views

ராகுல் காந்தி திடீர் சிம்லா பயணம் -காரணம் என்ன?

அக்டோபர் 28 ம் தேதி முடிவடைந்த முதல் கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு பீகார் பிரச்சாரத்தில் இருந்து ஓய்வு எடுத்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சிம்லா சென்று உள்ளார். அங்கு அவர் தலைநகரிலிருந்து 13 கி.மீ தூரத்தில் சப்ராவில் அமைந்துள்ள தனது சகோதரி பிரியங்கா காந்திக்கு, சொந்தமான ஒரு பங்களாவில் தங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

150 views

2020-க்கான மத்திய உள்துறை அமைச்சரின் சிறப்பு செயல்பாட்டு பதக்கம் - பட்டியல் வெளியீடு

2020 ஆம் ஆண்டிற்கான மத்திய உள்துறை அமைச்சரின் சிறப்பு பதக்கம் பெறுவோரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

17 views

ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபத்தில் சரிவு - ரிலையன்ஸ் ஜியோவின் நிகர லாபம் அதிகரிப்பு

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம், குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

117 views

"நடுநிலைமையோடு எப்படி செயல்பட முடியும்?" - பாஜக எம்.பி. மீனாட்சி லேகி கேள்வி

கூகுள் நிறுவனத்தின் நடுநிலைமை மற்றும் டேட்டா பாதுகாப்பு விதிமுறைகள் பற்றி தனிநபர் பாதுகாப்பு மசோதாவிற்கான நாடாளுமன்ற குழு விசாரணை மேற்கொண்டுள்ளது.

6 views

இந்தியாவின் முதல் நீர்வழி விமான சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் நீர்வழி விமான சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

99 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.