புதுச்சேரியில் தொடர் வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் - 3 பேரை மடக்கி பிடித்த போலீசார்
பதிவு : அக்டோபர் 09, 2020, 10:44 AM
புதுச்சேரியில் தொடர் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று நபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர்களின் படங்களை  வரைந்து வெளியிட்ட லாஸ்பேட்டை போலீசார்  ஆரோவில் என்ற இடத்தில்  சரவணன், ஷாஜகான், முருகையன் ஆகிய மூவரை கைது செய்தனர்.  அவர்களிடம்  விசாரணை மேற்கொண்ட போது புதுச்சேரி மற்றும் அதனை சுற்றி உள்ள தமிழக பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டுவந்தது  தெரியவந்தது. மேலும் அவர்கள் கொள்ளை அடித்த தங்க நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக  வைத்திருந்தனர். 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான அந்த 272 கிராம் தங்க கட்டியை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரையும் விழுப்புரம் சிறையில் அடைத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு இசையஞ்சலி - 3 மணி நேரம் தொடர்ந்து பாடல்கள் பாடி அஞ்சலி

புதுச்சேரியில் பாடகர் எஸ்.பி.பி.க்கு அரசு தரப்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. எஸ்.பி.பி.யின் 16-ம் நினைவை நாளையொட்டி புதுச்சேரி அனைத்து மெல்லிசை கலைஞர்கள் சங்கம் சார்பில் 3 மணி நேரம் தொடர் இசையஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

9435 views

துணைமின் நிலையத்தில் தீ விபத்து - மின்மாற்றி முழுவதும் எரிந்து சேதம்

புதுச்சேரி, தேத்தாம்பாக்கத்தில் உள்ள துணைமின் நிலையத்தில் அதிகாலை 4 மணியளவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

84 views

பிற செய்திகள்

பிரெஞ்சு துணை தூதரகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

பிரான்சில் உள்ள தேவாலயத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு நுழைந்த பயங்கரவாதி நடத்திய கத்தி குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

89 views

ராகுல் காந்தி திடீர் சிம்லா பயணம் -காரணம் என்ன?

அக்டோபர் 28 ம் தேதி முடிவடைந்த முதல் கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு பீகார் பிரச்சாரத்தில் இருந்து ஓய்வு எடுத்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சிம்லா சென்று உள்ளார். அங்கு அவர் தலைநகரிலிருந்து 13 கி.மீ தூரத்தில் சப்ராவில் அமைந்துள்ள தனது சகோதரி பிரியங்கா காந்திக்கு, சொந்தமான ஒரு பங்களாவில் தங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

121 views

2020-க்கான மத்திய உள்துறை அமைச்சரின் சிறப்பு செயல்பாட்டு பதக்கம் - பட்டியல் வெளியீடு

2020 ஆம் ஆண்டிற்கான மத்திய உள்துறை அமைச்சரின் சிறப்பு பதக்கம் பெறுவோரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

14 views

ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபத்தில் சரிவு - ரிலையன்ஸ் ஜியோவின் நிகர லாபம் அதிகரிப்பு

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம், குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

100 views

"நடுநிலைமையோடு எப்படி செயல்பட முடியும்?" - பாஜக எம்.பி. மீனாட்சி லேகி கேள்வி

கூகுள் நிறுவனத்தின் நடுநிலைமை மற்றும் டேட்டா பாதுகாப்பு விதிமுறைகள் பற்றி தனிநபர் பாதுகாப்பு மசோதாவிற்கான நாடாளுமன்ற குழு விசாரணை மேற்கொண்டுள்ளது.

6 views

இந்தியாவின் முதல் நீர்வழி விமான சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் நீர்வழி விமான சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

87 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.