"கொரோனா வைரஸ் கடவுளின் பரிசு" - அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்தால் சர்ச்சை
பதிவு : அக்டோபர் 09, 2020, 09:39 AM
கொரோனா தொற்று கடவுள் அளித்த பரிசு என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
கொரோனா தொற்று கடவுள் அளித்த பரிசு என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட டிரம்ப்புக்கு தற்போது அறிகுறிகள் ஏதுமில்லை. இந்நிலையில் ஊடகங்களுக்கு விடியோ ஒன்றை டிரம்ப் வெளியிட்டுள்ளார். அதில், தனக்கு வழங்கப்பட்டது போன்ற சிகிச்சை அனைத்து அமெரிக்க மூத்த குடிமக்களுக்கும் இலவசமாக கிடைக்கும் என உறுதியளித்தார். கொரோனா பாதிப்புக்கு பின் தான் நன்றாக உணர்வதாகவும், இது கடவுளின் பரிசு எனவும் கூறினார். டிரம்ப்பின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதம் (தமிழில்)

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதம் (தமிழில்) : கமலா ஹாரிஸ் (ஜனநாயக கட்சி) VS மைக் பென்ஸ் (குடியரசுக் கட்சி)

246 views

"ஆன்லைன் விவாதத்தில் பங்கேற்க மாட்டேன்" - அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் ஆகியோர் கலந்து கொள்ளும் 2-ஆவது விவாத நிகழ்ச்சி வருகிற 15-ஆம் தேதி நடைபெற உள்ளது.

46 views

"அதிபர் டிரம்ப் கடமையை செய்ய தவறிவிட்டார்" - அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் குற்றச்சாட்டு

கொரோனா வைரஸ் தடுப்பு பணி மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் கடமையை அதிபர் டிரம்ப் செய்யத் தவறிவிட்டதாக ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் குற்றம்சாட்டி உள்ளார்.

25 views

"ஜோ பிடன் அதிபர் பதவிக்கு தகுதியற்றவர்" - அமெரிக்க அதிபர் டிரம்ப் தாக்கு

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் 3-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரசாரங்கள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

25 views

மேயின் மாகாணத்தில் ஆதரவு திரட்டிய டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப் பதிவுக்கு 10 நாட்களுக்கு குறைவாக உள்ள நிலையில், வாக்கு சேகரிப்பு தீவிரம் அடைந்துள்ளது. மேயின் மாகாணத்தில் உள்ள பழத்தோட்ட பண்ணையில் உள்ள தமது ஆதரவாளர்களிடம் அதிபர் டிரம்ப் நேற்று வாக்கு சேகரித்தார்.

2 views

பிற செய்திகள்

மேயின் மாகாணத்தில் ஆதரவு திரட்டிய டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப் பதிவுக்கு 10 நாட்களுக்கு குறைவாக உள்ள நிலையில், வாக்கு சேகரிப்பு தீவிரம் அடைந்துள்ளது. மேயின் மாகாணத்தில் உள்ள பழத்தோட்ட பண்ணையில் உள்ள தமது ஆதரவாளர்களிடம் அதிபர் டிரம்ப் நேற்று வாக்கு சேகரித்தார்.

2 views

ஸ்பெயின் கிராண்ட் பிரிக்ஸ் மோட்டார் சைக்கிள் பந்தயம் - ஃபிரான்கோ மோர்பிடெலி வெற்றி

ஸ்பெயின் கிராண்ட் பிரிக்ஸ் மோட்டர் சைக்கிள் பந்தய போட்டியில் பெட்ரோனாஸ் யமாஹா அணி வீரர் ஃபிரான்கோ மோர்பிடெலி வெற்றி பெற்று உள்ளார்.

4 views

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி தேர்வு - அமி கானி பேரட் தேர்வாக அதிக வாய்ப்பு

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக அமி கானி பேரட் தேர்வாக அதிக வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

9 views

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு சேகரிப்பு தீவிரம் - மேயின் மாகாணத்தில் ஆதரவு திரட்டிய டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப் பதிவுக்கு 10 நாட்களுக்கு குறைவாக உள்ள நிலையில் வாக்கு சேகரிப்பு தீவிரம் அடைந்துள்ளது.

23 views

வெள்ளை மாளிகையில் "ஹாலோவீன்" கொண்டாட்டம் - அமெரிக்க அதிபர் டிரம்ப், மனைவி மெலானியா பங்கேற்பு

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஹாலோவீன் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

8 views

தாய்லாந்தில் தொடரும் மக்கள் போராட்டம் - பிரதமர் பதவி விலக தொடந்து கோரிக்கை

தாய்லாந்து பிரதமர் பதவி விலக கோரி அந்நாட்டு மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.