கொரோனா காலத்தில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை - அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி வாழ்த்து
பதிவு : அக்டோபர் 09, 2020, 09:28 AM
கொரோனா காலத்தில், நாட்டிலேயே முதல் முறையாக இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை வெற்றிகரமாக செய்துள்ளது.
கொரோனா காலத்தில், நாட்டிலேயே முதல் முறையாக இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை வெற்றிகரமாக செய்துள்ளது. உறுப்புமாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்த மருத்துவர்களை, அந்த மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் ரெட்டி காணொலி காட்சி மூலம் பாராட்டினார். செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் சுந்தர், சவாலான நேரத்தில், 4 பேருக்கு இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளதாக கூறினார். கொரோனா காலத்தில் நடைபெற்ற முதல் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை இது என்ற மருத்துவர் சுந்தர், சிகிச்சை பெற்றவர், ஆக்ஸிஜன் உதவி இல்லாமல் 2 கிலோ மீட்டர் நடக்க முடிவதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

"பள்ளிகள் திறக்க தற்போது வாய்ப்பில்லை" - அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், தற்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

536 views

கொரோனா தடுப்பூசி சோதனை மீண்டும் தொடக்கம் - அஸ்ட்ரா ஜெனிக்கா நிறுவனம் தகவல்

அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி சோதனையை மீண்டும் தொடங்கி உள்ளதாக அஸ்ட்ரா ஜெனிக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.

138 views

(17/08/2020) ஆயுத எழுத்து - இ - பாஸ் தளர்வு, டாஸ்மாக் திறப்பு : அவசியமா? அவசரமா?

(17/08/2020) ஆயுத எழுத்து - இ - பாஸ் தளர்வு, டாஸ்மாக் திறப்பு : அவசியமா? அவசரமா? - சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி, அதிமுக // மனுஷ்யபுத்ரன், திமுக // கஸ்தூரி, நடிகை // சுமந்த் சி.ராமன், அரசியல் விமர்சகர்

108 views

வெள்ளை மாளிகை பால்கனியில் இருந்து ஆதரவாளர்களை நோக்கி கையசைத்த டிரம்ப்

தான் விரைந்து நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

50 views

பிற செய்திகள்

4 மாதங்களுக்கு பின் 3000க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

நான்கு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

39 views

மாவட்ட ஆட்சியர்கள் உள்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகம் முழுவதும் 18 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

29 views

ஆயுத பூஜை பண்டிகை - வாழை இலை விலை உயர்வு

ஆயுத பூஜைப் பண்டிகையை முன்னிட்டு நெல்லையில் வாழை இலை விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

19 views

மிஸ்டு கால் கொடுத்ததில் மலர்ந்த காதல் - காதலித்த சிறுமியை கடத்திச் சென்று திருமணம்

மிஸ்டு கால் கொடுத்து பள்ளி மாணவியை காதலித்து கடைசியில் அவரையே கடத்திச் சென்று திருமணம் செய்த கொத்தனார் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

26 views

மனு தர்மம் நூலை தடை செய்யக் கோரிக்கை - திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு மனு தர்மம் நூலில் உள்ள கருத்தியலே காரணம் என்பதால் அந்த நூலை தடை செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

22 views

ஜெயலலிதா மரணம் விவகாரம்: ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.