முத்தையா முரளிதரனாக நடிக்கும் விஜய் சேதுபதி
பதிவு : அக்டோபர் 09, 2020, 09:17 AM
இலங்கையை சேர்ந்த கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.
இலங்கையை சேர்ந்த கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. தனது கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை பெருமையாக நினைப்பதாக முத்தையா முரளிதரன் கூறியிருந்த நிலையில் தற்போது இப்படத்தின் பணிகள் வேகமெடுக்க தொடங்கியுள்ளன. விரைவில் படம் பற்றிய தகவல்கள் வெளியாகும் என்றும், இந்த படத்தின் ஒரு அங்கமாக இருப்பது பெருமை என்றும் விஜய் சேதுபதி ட்வீட் செய்துள்ளார். இதுவரை எக்கச்சக்க கெட்டபுகளில் நடித்துள்ள விஜய் சேதுபதி, எம்.எஸ்.ஸ்ரிபதி இயக்கும் இப்படத்தில் முத்தையா முரளிதரன் போல் தெரிவதற்காக தோற்றத்தில் என்ன மாற்றம் செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பிற செய்திகள்

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியுள்ள தனுஷ் - ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய ரஹ்மான்

நடிகராக மட்டுமல்லாமல் பாடகராகவும் ஜொலித்து வரும் தனுஷ் முதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியுள்ளார்.

28 views

கருப்பு உடையில் கலக்கும் சிம்பு - கொண்டாட்டத்தில் சிம்பு ரசிகர்கள்

கொரோனா காலத்தில் கடும் முயற்சியால் உடல் எடையை குறைத்துள்ள சிம்புவின் புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

116 views

பாடகியான ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் - இணையதளத்தில் வேகமாக பரவும் பரிஸ்டான் பாடல்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கஜிதா ரஹ்மான் பாடிய பாடல் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

2811 views

5 மொழிகளில் சிம்புவின் 'ஈஸ்வரன்' - 20 கிலோ எடையை குறைத்த சிம்பு

சுசீந்திரன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடித்து வரும் ஈஸ்வரன் திரைப்படம் 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

736 views

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்? - விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

285 views

"இந்தியாவின் மிக அழகிய பெண் தீபிகா படுகோனே" - ஜப்பான் நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல்

"இந்தியாவின் மிக அழகிய பெண் தீபிகா படுகோனே" எனவும் "மிகவும் மதிப்புக்குரியவர் அக்‌ஷய் குமார்"எனவும் "மதிப்பிற்குரிய பிரபலம் அமிதாப் பச்சன்" எனவும் ஜப்பான் நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல்

1598 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.