"உற்பத்தி, சேவை, மற்றும் கல்வியில் முதலீடு செய்ய இந்தியாவே சிறந்த இடம்" - பிரதமர் மோடி
பதிவு : அக்டோபர் 08, 2020, 10:14 PM
மாற்றம் : அக்டோபர் 08, 2020, 10:23 PM
உற்பத்தி, சேவை, மற்றும் கல்வித்துறையில் முதலீடு செய்ய இந்தியாவே சிறந்த இடம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உற்பத்தி, சேவை, மற்றும் கல்வித்துறையில் முதலீடு செய்ய இந்தியாவே சிறந்த இடம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கனடாவில் நடைபெற்ற இந்தியாவில் முதலீடு தொடர்பான மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், முதலீடு செய்வதற்கு முன்பாக ஒரு நாட்டில் ஜனநாயகம் இருக்கிறதா, அரசியல் நிலைத்தன்மை இருக்கிறதா என்று சிந்திக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

"முதலீடுகளை அதிகரிப்பதற்கு அமைச்சர்கள் குழு"

கனடாவில் நடைபெற்ற இந்தியாவில் முதலீடு தொடர்பான மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ஊரடங்கு காலகட்டத்திலும் இந்தியாவின் விவசாய ஏற்றுமதி 23 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், முதலீடுகளை அதிகரிப்பதற்காகவே அதிகாரம் அளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

"தொழில் தொடங்க எளிதான நாடுகளின் பட்டியலில் இந்தியா மிக முன்னேற்றம் கண்டுள்ளது"

2019-20 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் அன்னிய நேரடி முதலீடு ஈர்ப்பு 23 சதவீதம் அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். கனடாவில் நடைபெற்ற இந்தியாவில் முதலீடு தொடர்பான மாநாட்டில் பேசிய பிரதமர், தொழில் தொடங்க எளிதான நாடுகளின் பட்டியலில் கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய முன்னேற்றங்களை கண்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்" - நடிகை ராஷ்மிகா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.

448 views

கொரோனா தடுப்பு மருந்து விலங்குகள் மீதான பரிசோதனையை துவக்கிய குழு

டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் தயாராகி வரும் கொரோனா தடுப்பு மருந்தை விலங்குகள் மீது செலுத்தி பரிசோதனையை மருத்துவக் குழு துவங்கியுள்ளது.

214 views

இலங்கையில் 20-வது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விளக்குகளை அணைத்து போராட்டம்

இலங்கை அரசு கொண்டு வரும் 20-வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, விளக்குகளை அனைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.

77 views

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

மதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

31 views

பிற செய்திகள்

முதன்முறையாக குறைந்த கொரோனா இறப்பு விகிதம்

கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்பு குறைந்து வருவது, புதிய நம்பிக்கையை தருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

817 views

எளிமையாக நடந்து முடிந்த மன்னர் "தர்பார்"

உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா விழாவின் முக்கிய நிகழ்வான, சாமுண்டீஸ்வரி தேவியின் அம்பாரியை யானை சுமக்கும் நிகழ்ச்சி, ஆரவாரமின்றி அமைதியாக நடந்து முடிந்துள்ளது.

40 views

ராணுவம் சார்பில் புறா பந்தயம் - புறாவுடன் பங்கேற்ற போட்டியாளர்கள்

காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் ராணுவம் சார்பில் புறா பந்தயம் நடைபெற்றது.

6 views

"பீகாரில் வறுமை தலைவிரித்து ஆடுகிறது" - நிதிஷ்குமார் மீது தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

வெங்காய விலை 50 முதல் 60 ரூபாயாக விற்கப்பட்ட போது அதிகம் சத்தம் எழுப்பியவர்கள், தற்போது 80 ரூபாயை கடந்து 100 ரூபாய்க்கு விற்கும் போது வாய் மூடி மவுனியாக இருப்பது ஏன் என தேஜ்ஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

39 views

மெகபூபா அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றிய பாஜகவினர் - மெகபூபா கருத்துக்கு பாஜக பதிலடி

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள மெகபூபா முப்தியின் கட்சி அலுவலகத்தில் பாஜகவினர் தேசிய கொடி ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

887 views

சூடு பிடித்துள்ள பீகார் சட்டமன்ற தேர்தல் களம் - இன்றுடன் நிறைவு பெறுகிறது முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம்

பீகார் சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளதை அடுத்து, முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.