சத்துணவு அமைப்பாளர், சமையலர் பணிக்கான தேர்வு நிறுத்தம்
பதிவு : அக்டோபர் 08, 2020, 07:13 PM
அரசுப் பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு நிறுத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. காலிப் பணியிடங்களை நிரப்பப, அதிக அளவில் விண்ணப்பங்கள் பெறப்படுவ
அரசுப் பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு நிறுத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. காலிப் பணியிடங்களை நிரப்பப, அதிக அளவில் விண்ணப்பங்கள் பெறப்படுவதால், நேர்காணல் பணிகளில் ஏராளமானோர் பங்கேற்க வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ள அரசு, கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன், இந்த பணிகளுக்கான தேர்வுகள் நிறுத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.