வடசென்னை 2 திரைப்படம் விரைவில் வெளிவரும் - இயக்குனர் வெற்றிமாறன் தகவல்
பதிவு : அக்டோபர் 08, 2020, 06:11 PM
சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் மனிதம் பழகு என்ற அமைப்பின் அலுவலகத்தை இயக்குனர் வெற்றி மாறன் திறந்து வைத்தார்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் மனிதம் பழகு என்ற அமைப்பின் அலுவலகத்தை இயக்குனர் வெற்றி மாறன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடசென்னை 2 திரைப்படத்திற்கான கதையை எழுதி கொண்டிருப்பதாக கூறினார்.  தனுஷ், அமீர்  நடிப்பில் வெளியான வடசென்னை திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.