நொய்யல் நீர்த்தேக்கத்திலிருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு
பதிவு : அக்டோபர் 08, 2020, 06:00 PM
நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து நீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், நாளை முதல் வருகின்ற 28ஆம் தேதி வரை, 20 நாட்களுக்கு 224 புள்ளி 64 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து நீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், நாளை முதல் வருகின்ற 28ஆம் தேதி வரை, 20 நாட்களுக்கு 224 புள்ளி 64 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்தேக்கத்தில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை கொண்டு சுமார் 19 ஆயிரத்து 403 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும், தண்ணீரை விவசாய பெருமக்கள் சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.