முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.399 கோடி
பதிவு : அக்டோபர் 08, 2020, 05:01 PM
கொரோனா நோய் தடுப்பு, நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 399 கோடியே 93 லட்சத்து 3,366 ரூபாய் கிடைக்கப் பெற்றுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா நோய் தடுப்பு, நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 399 கோடியே 93 லட்சத்து 3,366 ரூபாய் கிடைக்கப் பெற்றுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், நிவாரண நிதி அளித்த பொதுமக்கள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் முதலமைச்சர் நன்றி தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.