மம்தா பானர்ஜி அரசுக்கு எதிராக போராட்டம் - பாஜகவினர் மீது தடியடி நடத்திய போலீசார்
பதிவு : அக்டோபர் 08, 2020, 04:12 PM
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அரசில் ஊழல் அதிகரித்து விட்டதாக புகார் தெரிவித்து மாநிலம் தழுவிய போராட்டத்தில் பாஜகவினர் இன்று ஈடுபட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அரசில் ஊழல் அதிகரித்து விட்டதாக புகார் தெரிவித்து மாநிலம் தழுவிய போராட்டத்தில் பாஜகவினர் இன்று ஈடுபட்டுள்ளனர். இதனையொட்டி கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போலீசார் விரட்டியதால் பெரும் பதற்றமான சூழல் உருவானது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.