"கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருகின்றது" - இலங்கை அரசு தகவல்
பதிவு : அக்டோபர் 08, 2020, 03:15 PM
இலங்கையில் மூன்றாவது கட்ட கொரோனா பரவல் தொடங்கி உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இலங்கையில் மூன்றாவது கட்ட கொரோனா பரவல் தொடங்கி உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கம்பகா மாவட்டத்தில் உள்ள  மினுவங்கொட பகுதியில் உள்ள தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 3ஆம் தேதி உறுதிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, போலீஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா காரணமாக  இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், நான்காயிரத்து 252 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் மூவாயிரத்து 266 பேர் குணம் அடைந்துள்ள நிலையில், 973 பேர் தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்" - நடிகை ராஷ்மிகா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.

448 views

கொரோனா தடுப்பு மருந்து விலங்குகள் மீதான பரிசோதனையை துவக்கிய குழு

டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் தயாராகி வரும் கொரோனா தடுப்பு மருந்தை விலங்குகள் மீது செலுத்தி பரிசோதனையை மருத்துவக் குழு துவங்கியுள்ளது.

211 views

இலங்கையில் 20-வது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விளக்குகளை அணைத்து போராட்டம்

இலங்கை அரசு கொண்டு வரும் 20-வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, விளக்குகளை அனைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.

76 views

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

மதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

30 views

பிற செய்திகள்

மேயின் மாகாணத்தில் ஆதரவு திரட்டிய டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப் பதிவுக்கு 10 நாட்களுக்கு குறைவாக உள்ள நிலையில், வாக்கு சேகரிப்பு தீவிரம் அடைந்துள்ளது. மேயின் மாகாணத்தில் உள்ள பழத்தோட்ட பண்ணையில் உள்ள தமது ஆதரவாளர்களிடம் அதிபர் டிரம்ப் நேற்று வாக்கு சேகரித்தார்.

2 views

ஸ்பெயின் கிராண்ட் பிரிக்ஸ் மோட்டார் சைக்கிள் பந்தயம் - ஃபிரான்கோ மோர்பிடெலி வெற்றி

ஸ்பெயின் கிராண்ட் பிரிக்ஸ் மோட்டர் சைக்கிள் பந்தய போட்டியில் பெட்ரோனாஸ் யமாஹா அணி வீரர் ஃபிரான்கோ மோர்பிடெலி வெற்றி பெற்று உள்ளார்.

4 views

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி தேர்வு - அமி கானி பேரட் தேர்வாக அதிக வாய்ப்பு

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக அமி கானி பேரட் தேர்வாக அதிக வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

9 views

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு சேகரிப்பு தீவிரம் - மேயின் மாகாணத்தில் ஆதரவு திரட்டிய டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப் பதிவுக்கு 10 நாட்களுக்கு குறைவாக உள்ள நிலையில் வாக்கு சேகரிப்பு தீவிரம் அடைந்துள்ளது.

23 views

வெள்ளை மாளிகையில் "ஹாலோவீன்" கொண்டாட்டம் - அமெரிக்க அதிபர் டிரம்ப், மனைவி மெலானியா பங்கேற்பு

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஹாலோவீன் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

8 views

தாய்லாந்தில் தொடரும் மக்கள் போராட்டம் - பிரதமர் பதவி விலக தொடந்து கோரிக்கை

தாய்லாந்து பிரதமர் பதவி விலக கோரி அந்நாட்டு மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.