இந்தியாவில் 78,524 பேருக்கு புதிதாக தொற்று உறுதி - 24 மணி நேரத்தில் 971 பேர் உயிரிழப்பு
பதிவு : அக்டோபர் 08, 2020, 01:11 PM
நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 லட்சத்தை தாண்டியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  நாட்டில் 78,524 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 971 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 68 லட்சத்து 35 ஆயிரத்து 656 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், 58 லட்சத்து 27 ஆயிரத்து 705 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 9 லட்சத்து இரண்டாயிரத்து 425 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை ஒரு லட்சத்து ஐந்தாயிரத்து 526 பேர் உயிரிந்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

ஸ்பெயின் நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை - கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி அறிவிப்பு

ஸ்பெயின் நாட்டில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை உருவாகியுள்ள நிலையில், கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தி பிரதமர் பீட்ரோ சாஞ்செஸ் அறிவித்துள்ளார்.

16 views

இத்தாலியின் கொரோனாவால் ஒரே நாளில் 16,000 அதிகமானோர் பாதிப்பு - அமலுக்கு வந்த நள்ளிரவு ஊரடங்கு

இத்தாலியின் ரோம் நகரில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ,நள்ளிரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

6 views

பிற செய்திகள்

பிரெஞ்சு துணை தூதரகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

பிரான்சில் உள்ள தேவாலயத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு நுழைந்த பயங்கரவாதி நடத்திய கத்தி குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

140 views

ராகுல் காந்தி திடீர் சிம்லா பயணம் -காரணம் என்ன?

அக்டோபர் 28 ம் தேதி முடிவடைந்த முதல் கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு பீகார் பிரச்சாரத்தில் இருந்து ஓய்வு எடுத்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சிம்லா சென்று உள்ளார். அங்கு அவர் தலைநகரிலிருந்து 13 கி.மீ தூரத்தில் சப்ராவில் அமைந்துள்ள தனது சகோதரி பிரியங்கா காந்திக்கு, சொந்தமான ஒரு பங்களாவில் தங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

150 views

2020-க்கான மத்திய உள்துறை அமைச்சரின் சிறப்பு செயல்பாட்டு பதக்கம் - பட்டியல் வெளியீடு

2020 ஆம் ஆண்டிற்கான மத்திய உள்துறை அமைச்சரின் சிறப்பு பதக்கம் பெறுவோரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

17 views

ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபத்தில் சரிவு - ரிலையன்ஸ் ஜியோவின் நிகர லாபம் அதிகரிப்பு

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம், குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

115 views

"நடுநிலைமையோடு எப்படி செயல்பட முடியும்?" - பாஜக எம்.பி. மீனாட்சி லேகி கேள்வி

கூகுள் நிறுவனத்தின் நடுநிலைமை மற்றும் டேட்டா பாதுகாப்பு விதிமுறைகள் பற்றி தனிநபர் பாதுகாப்பு மசோதாவிற்கான நாடாளுமன்ற குழு விசாரணை மேற்கொண்டுள்ளது.

6 views

இந்தியாவின் முதல் நீர்வழி விமான சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் நீர்வழி விமான சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

99 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.