ரூ.218 கோடி மோசடி என புகார் - தனியார் வீட்டுக்கடன் நிறுவன முன்னாள் தலைவர் கைது
பதிவு : அக்டோபர் 08, 2020, 10:32 AM
மும்பையை தலைமையிடமாக கொண்ட தனியார் வீட்டுக்கடன் நிறுவன முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாகியை தமிழக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தனியார் வீட்டுக்கடன் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கபில் ராஜேஷ் வத்வான் மற்றும் அவரது சகோதரர் தீரஜ் ராஜேஷ் வத்வான் உள்ளிட்ட 11 பேர் மீது பொருளாதார குற்றப்  பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது. போலியான சலுகைகளை அறிவித்து, தமிழகத்தில் 218 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்ததாக, தனியார் நிறுவனம் அளித்த புகாரில், நீதிமன்ற உத்தரவின்படி சென்னையில் இருந்து மும்பை சென்ற தமிழக போலீசார், 2 பேரையும் கைது செய்து அழைத்து வந்தனர். இந்தியா முழுவதில் இருந்து கிடைத்த பல்வேறு மோசடி வழக்குகளில், கைது செய்த சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் அவர்களை சிறையில் அடைத்திருந்தனர். சென்னையில் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், மும்பை சிறையில் இருந்தவர்களை, சென்னை அழைத்து வந்து புழல் சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

உயிரை பணயம் வைத்து 'ஸ்டண்ட் '- பதற வைக்கும் வீடியோ காட்சி

மும்பையில் 22 மாடி கட்டிடத்தில் இளைஞர் ஒருவர் மிகவும் ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்த வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

223 views

ஏழை மாணவர்களுக்கு ஆன்-லைன் கல்வி - இலவச செல்போன் நூலகம் தொடக்கம்

மும்பையில் ஏழை மாணவர்களும் ஆன்-லைன் கல்வியை கற்க, இலவச செல்போன் நூலக மையம் தொடங்கப்பட்டுள்ளது.

8 views

பிற செய்திகள்

முதன்முறையாக குறைந்த கொரோனா இறப்பு விகிதம்

கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்பு குறைந்து வருவது, புதிய நம்பிக்கையை தருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

819 views

எளிமையாக நடந்து முடிந்த மன்னர் "தர்பார்"

உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா விழாவின் முக்கிய நிகழ்வான, சாமுண்டீஸ்வரி தேவியின் அம்பாரியை யானை சுமக்கும் நிகழ்ச்சி, ஆரவாரமின்றி அமைதியாக நடந்து முடிந்துள்ளது.

40 views

ராணுவம் சார்பில் புறா பந்தயம் - புறாவுடன் பங்கேற்ற போட்டியாளர்கள்

காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் ராணுவம் சார்பில் புறா பந்தயம் நடைபெற்றது.

6 views

"பீகாரில் வறுமை தலைவிரித்து ஆடுகிறது" - நிதிஷ்குமார் மீது தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

வெங்காய விலை 50 முதல் 60 ரூபாயாக விற்கப்பட்ட போது அதிகம் சத்தம் எழுப்பியவர்கள், தற்போது 80 ரூபாயை கடந்து 100 ரூபாய்க்கு விற்கும் போது வாய் மூடி மவுனியாக இருப்பது ஏன் என தேஜ்ஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

39 views

மெகபூபா அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றிய பாஜகவினர் - மெகபூபா கருத்துக்கு பாஜக பதிலடி

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள மெகபூபா முப்தியின் கட்சி அலுவலகத்தில் பாஜகவினர் தேசிய கொடி ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

887 views

சூடு பிடித்துள்ள பீகார் சட்டமன்ற தேர்தல் களம் - இன்றுடன் நிறைவு பெறுகிறது முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம்

பீகார் சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளதை அடுத்து, முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.