திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் - ரூ.300க்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் நாளை வெளியீடு- www.tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்
பதிவு : அக்டோபர் 07, 2020, 10:12 PM
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 16ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 16ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இந்த பிரம்மோற்சவம் வீதி உலாக்களுடனும், பக்தர்களுடனும் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பிரம்மோற்சவ நாட்களில் நடைபெறும் தரிசனத்திற்கான 300 ரூபாய் டிக்கெட்டுகள் நாளை காலை 11 மணியளவில், இணையதளத்தில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்" - நடிகை ராஷ்மிகா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.

592 views

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

மதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

96 views

தேவாலயத்தில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூர கொலை - பிரான்சில் அதிகரிக்கும் கொலையால் மக்கள் அச்சம்

பிரான்சில் உள்ள தேவாலயம் ஒன்றில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.

17 views

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்துக்கு எதிர்ப்பு

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.

13 views

பிற செய்திகள்

விஸ்வரூபம் எடுக்கும் தங்க கடத்தல் விவகாரம் - பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தல்

கேரள தங்க கடத்தல் விவகாரம் பூதாகரம் ஆகியுள்ள நிலையில், அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன.

14 views

"ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டுமே அறிவிக்கை"/டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

மத்திய அரசின் அறிவிக்கைகள் அலுவல் மொழி சட்டத்தின்படி,ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே வெளியிட அனுமதிப்பதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 views

'Nutri train'-ல் குழந்தைகளுடன் பிரதமர் பயணம் - ரயிலில் பூங்காவை வலம்வந்து பிரதமர் மகிழ்ச்சி

குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள பூங்காவில், நியூட்ரி டிரெயின் எனப்படும் ஆரோக்யா தொடர்வண்டியை பிரதமர் நரேந்திரமோடி துவங்கி வைத்தார்.

28 views

கார் மீது மினி லாரி நேருக்குநேர் மோதல் அதிர்ஷ்டவசமாக 3பேர் உயிர் தப்பினர்

காரும், மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 3பேர் உயிர் தப்பினர்.

4 views

ரூபாய் நோட்டில் காஷ்மீர் இல்லாத இந்திய வரைபடம் - சவுதி அரேபியாவிடம் எதிர்ப்பை பதிவு செய்தது இந்தியா

சவுதி அரேபியாவின் ரூபாய் நோட்டில் காஷ்மீர், லடாக் இல்லாத இந்திய வரைபடம் அச்சடிக்கப்பட்டதற்கு இந்தியா கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

17 views

பீகார் தேர்தல் - முழக்கம் வாக்குகளாக மாறுமா?

தேர்தல் களத்தில், மக்களை கவரும் முழக்கங்கள் எப்போதுமே முக்கியத்துவம் பெறுகின்றன. பீகார் தேர்தலில் எழும் முழக்கங்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.