தமிழகத்தில் மேலும் 5,447 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு 6,35,855 ஆக உயர்வு
பதிவு : அக்டோபர் 07, 2020, 09:56 PM
தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 6 லட்சத்து 35 ஆயிரத்தை 855 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 67 பேர் உயிரிழந்துள்ளதால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்து 984 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 5 ஆயிரத்து 524 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

சென்னையில் மேலும் 1369 பேருக்கு கொரோனா

சென்னையில் புதிதாக ஆயிரத்து 369 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4 ஆயிரத்து 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சென்னையில் இன்று ஆயிரத்து 96 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 18 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்" - நடிகை ராஷ்மிகா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.

590 views

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

மதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

92 views

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்துக்கு எதிர்ப்பு

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.

12 views

தேவாலயத்தில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூர கொலை - பிரான்சில் அதிகரிக்கும் கொலையால் மக்கள் அச்சம்

பிரான்சில் உள்ள தேவாலயம் ஒன்றில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.

12 views

பிற செய்திகள்

பில்லி, சூனியம், மாந்திரீகம், ஏவல் - உயிர்ப்பயம் காட்டி பணம், நகை கொள்ளை

பில்லி, சூனியம், மாந்திரீகம் என உயிர்ப் பயம் காட்டி, 102 பவுன் தங்க நகைகள், 8 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை சுருட்டிவிட்டு தப்பி ஓடிய பெண் சாமியார், ஓராண்டுக்கு பின் சிக்கியுள்ளார்.

3 views

"இனி பப்ஜி விளையாட முடியாது" - இந்தியாவில் இன்று முதல் பப்ஜிக்கு முற்றிலுமாக தடை

பப்ஜி விளையாட்டிற்கு இந்தியாவில் ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட போதிலும்,இன்று முதல் பயனாளிகளுக்கான அனைத்து சேவைகளும் நிறுத்தப்படுகிறது.

188 views

ஏரிகளுக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட வரவில்லை - கால்வாய்களை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

மழையால் பாலாற்றில் நீர் பெருக்கெடுத்துச் சென்றாலும், வாணியம்பாடி பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க ஏரிகள் வரண்டு கிடப்பதால் விவசாயிகள் பெரும் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.

1 views

சத்தியமங்கலம் பகுதியில் மக்காச்சோளங்களை உலர வைக்கும் பணி மும்முரம்

கர்நாடக மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்படும் மக்காச்சோளங்களை சத்தியமங்கலம் பகுதியில் உள்ள உலர்களங்களில் உலர வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

33 views

"நீட்: குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு 2வது முறை பயிற்சி" - பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன் தகவல்

இந்தாண்டு நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் இரண்டாவது முறையாக பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

14 views

"ஒரு நாள் மழைக்கே வெள்ளக்காடான சென்னை" - தமிழக அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு காட்டிய அலட்சியமே, ஒரு நாள் மழை வெள்ளத்திற்கு காரணம் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.