வேகமாக படமாக்கப்படும் "மிஷன் இம்பாசிபி​ள் 7" - அடுத்தடுத்து வைரலாகும் படப்பிடிப்பு காட்சிகள்
பதிவு : அக்டோபர் 07, 2020, 07:22 PM
டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியாகி உலகமெங்கும் வரவேற்பைப் பெற்ற படம் 'மிஷன் இம்பாசிபிள்'.
டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியாகி உலகமெங்கும் வரவேற்பைப் பெற்ற படம் 'மிஷன் இம்பாசிபிள்'. இப்பட வரிசையில் இதுவரை ஆறு பாகங்கள் வெளியாகி உள்ள நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிவைக்கப்பட்ட  7 ஆம் பாகத்தின் படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதி​லும் படப்பிடிப்பின் , குறிப்பிட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்பிடி, இத்தாலி தலைநகர் ரோமி நடைபெற்ற படபிடிப்பின் போது, டாம் க்ரூஸ் காரில் சாகசம் செய்யும் படப்பிடிப்பு காட்சி தற்போது இணையத்தில் ஹிட் அடித்து வருகிறது. மேலும், டாம் க்ரூஸ் ரசிகர்களை நோக்கி கையசைக்கும் காட்சியும், முகமுடி அணிந்தவாரு சாலை இறங்கி சக பணியாளர்களுடன் பேசும் படங்களும் இணையத்தை கலக்கி வருகின்றன.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.