முகக்கவசம் அணியாதவர்கள் கைது? - உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி
பதிவு : அக்டோபர் 07, 2020, 07:03 PM
முக கவசம், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களை ஏன் கைது செய்யக் கூடாது ? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
முக கவசம், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களை ஏன் கைது செய்யக் கூடாது ? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கான அபராத தொகையையும் 2 ஆயிரமாக
உயர்த்தலாம் என்று யோசனை தெரிவித்தனர். தொற்று ஏற்பட்டால் தன் குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.