தேர்வு இல்லாமல் தேர்ச்சி எப்படி? - சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்
பதிவு : அக்டோபர் 07, 2020, 04:30 PM
அரியர் தேர்வு விவகாரத்தில் ஏ.ஐ.சி.டி.இ. விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என்று, சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
அரியர் தேர்வு விவகாரத்தில் ஏ.ஐ.சி.டி.இ. விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என்று, சென்னை உயர்நீதிமன்றம்
திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் தமிழக அரசும், பல்கலைக்கழக மானியக் குழுவும் பதிலளிக்க நவம்பர் 20 வரை
அவகாசம் அளித்து உத்தரவிட்டனர். பொறியியல் படிப்பில் அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அரசு உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி உள்பட 2 பேர் தாக்கல் செய்த வழக்கு நவம்பர் 20க்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.