உடல் குறைபாடு சான்றிதழ் கேட்பவர்களுக்கு தனி வார்டு? - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
பதிவு : அக்டோபர் 07, 2020, 01:19 PM
உடல் குறைபாடு குறித்து சான்றிதழ் கேட்பவர்களுக்கு தனி வார்டு அமைப்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உடல் குறைபாடு குறித்து சான்றிதழ் கேட்பவர்களுக்கு தனி வார்டு அமைப்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலை விபத்தில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநர் ஜெகதீசன் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், சாலையில் விபத்துகளில் சிக்கி உடல் குறைபாடு சான்றிதழ் கேட்பவர்களுக்கு என பிரத்யேக தனி வார்டுகள் அமைப்பது குறித்து தமிழக அரசு 3 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ரவீசந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.