தீவிரவாதிகள்-வீரர்கள் இடையே துப்பாக்கிச் சூடு - 2 தீவிரவாதிகள் பலி
பதிவு : அக்டோபர் 07, 2020, 01:15 PM
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் அருகே தீவிரவாதிகள், வீரர்கள் இடையே நடைபெற்று வரும் துப்பாக்கிச் சண்டையில் 2 பேர் உயிரிழந்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் அருகே தீவிரவாதிகள், வீரர்கள் இடையே நடைபெற்று வரும் துப்பாக்கிச் சண்டையில் 2 பேர் உயிரிழந்தனர். அவர்கள் இருவரும் தீவிரவாதிகள் என பாதுகாப்பு படை தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. சுமார் 13 மணி நேரத்திற்கு மேலாக சுகன் பகுதியில் துப்பாக்கிச் சண்டை நீடித்து வருகிறது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.