நாளை மறுதினம் இந்திய விமான படை தினம் - விமானப்படை வீரர்கள் ஒத்திகை
பதிவு : அக்டோபர் 06, 2020, 03:35 PM
இந்திய விமானப்படை தினம் நாளை மறுதினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்திய விமானப்படை தினம் நாளை மறுதினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, உத்தரப்பிரதேச மாநிலம் காசிபாத் நகரில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர். பாராகிளைடர் மற்றும் போர் விமானங்கள் மூலம் வானில் பறந்து வீரர்கள் சாகசம் செய்தனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.