கொரோனாவிற்கு காவல் உதவி ஆய்வாளர் பலி
பதிவு : அக்டோபர் 06, 2020, 02:53 PM
சென்னையில் கொரோனா தொற்றுக்கு, காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் பலியாகி உள்ளார்.
சென்னையில் கொரோனா தொற்றுக்கு, காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் பலியாகி உள்ளார். தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில், உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் பாபு. இவருக்கு மூச்சு விடுவதில் பிரச்சனை இருந்து வந்ததால் கடந்த 3ஆம் தேதி அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததார். இந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பாபு உயிரிழந்தார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.