தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று - பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்குவதால் அச்சம்
பதிவு : அக்டோபர் 06, 2020, 02:49 PM
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 407 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 407 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிகை 29 ஆயிரத்து 682 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 24 ஆயிரத்து 614 பேர் குணமடைந்து உள்ள நிலையில் 4 ஆயிரத்து 522 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரு நாளில் 3 பேர் உயிரிழந்ததை அடுத்து புதுச்சேரியில் இதுவரை 546 உயிரிழந்து உள்ளனர்.    

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.