நடிகை காஜல் அகர்வாலுக்கு வரும் 30-ந் தேதி திருமணம்
பதிவு : அக்டோபர் 06, 2020, 02:45 PM
இந்த மாத இறுதியில் திருமணம் செய்ய உள்ளதாக நடிகை காஜல் அகர்வால் ட்விட்டரில் தெரிவித்து உள்ளார்.
இந்த மாத இறுதியில் திருமணம் செய்ய உள்ளதாக நடிகை காஜல் அகர்வால் ட்விட்டரில் தெரிவித்து உள்ளார். நடிகை காஜல் அகர்வாலுக்கும் தொழிலதிபர் கவுதம் கிச்சுலுவுக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக இணையதளங்களில் வெளிவந்தன. இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால் வரும் 30-ந் தேதி தொழில் அதிபர் கவுதம் கிச்சுலுவை மும்பையில் திருமணம் செய்ய உள்ளதாக ட்விட்டரில் தெரிவித்து உள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.