உணவு பொட்டலத்தில் பல்லி என புகார் - கொரோனா நோயாளிகள் போராட்டம்
பதிவு : அக்டோபர் 06, 2020, 02:36 PM
கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் சித்தா மையத்தில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் சித்தா மையத்தில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை வழங்கப்பட்ட உணவு பொட்டலத்தில் பல்லி கிடந்ததாக புகார் கூறிய அவர்கள், நோய் பாதித்தவர்கள் ஆரோக்கியம் பெற தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.  

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.