அரசு அறிவித்தும் திறக்காத கொள்முதல் நிலையம் - 10,000 மூட்டை நெல் உடன் காத்திருக்கும் விவசாயிகள்
பதிவு : அக்டோபர் 06, 2020, 01:34 PM
தமிழக அரசு அறிவித்தபடி நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காத நிலையில் பத்தாயிரம் மூட்டை நெல்லுடன் கும்பகோணம் அடுத்த திருப்புறம்பியத்தில் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என 2 நாட்களுக்கு முன்பு அரசுநு அறிவிப்பு வெளிவந்த நிலையில், கும்பகோணம் அடுத்த திருப்புறம்பியம் விவசாயிகள் அறுவடை செய்த  நெல்லை,  நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து அங்கு காய வைத்துள்ளனர். ஆனால் 2 நாட்களை கடந்தும் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் அங்கேயே இரவும் பகலுமாக காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.   அதிகாரிகளிடம் இதுகுறித்து முறையிட்டும் எந்த விதமான பதிலும் கிடைக்கவில்லை 
என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 
சுமார் 10 ஆயிரம் மூட்டை நெல்லுடன் விவசாயிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

மழையில் நனைந்த நெல் மூட்டைகள் - கொள்முதல் நிலையத்தில் காத்துக் கிடக்கும் விவசாயிகள்

தஞ்சாவூரில் பெய்து வரும் தொடர் மழையால், நனைந்த நெல் மூட்டைகளோடு விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் காத்து கிடக்கின்றனர்.

106 views

பிற செய்திகள்

4 மாதங்களுக்கு பின் 3000க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

நான்கு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

38 views

மாவட்ட ஆட்சியர்கள் உள்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகம் முழுவதும் 18 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

28 views

ஆயுத பூஜை பண்டிகை - வாழை இலை விலை உயர்வு

ஆயுத பூஜைப் பண்டிகையை முன்னிட்டு நெல்லையில் வாழை இலை விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

16 views

மிஸ்டு கால் கொடுத்ததில் மலர்ந்த காதல் - காதலித்த சிறுமியை கடத்திச் சென்று திருமணம்

மிஸ்டு கால் கொடுத்து பள்ளி மாணவியை காதலித்து கடைசியில் அவரையே கடத்திச் சென்று திருமணம் செய்த கொத்தனார் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

25 views

மனு தர்மம் நூலை தடை செய்யக் கோரிக்கை - திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு மனு தர்மம் நூலில் உள்ள கருத்தியலே காரணம் என்பதால் அந்த நூலை தடை செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

21 views

ஜெயலலிதா மரணம் விவகாரம்: ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.