இந்தியா, அமெரிக்கா இருதரப்பு உறவு; மைக்பாம்பியோ- ஜெய்சங்கர் சந்தித்து பேச்சு
பதிவு : அக்டோபர் 06, 2020, 01:26 PM
அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட ஜனநாயக நாடுகள் கூட்டமைப்பான Quad மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றுள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்.
அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட ஜனநாயக நாடுகள் கூட்டமைப்பான Quad மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றுள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவை இன்று அவர் சந்தித்து பேச்சு நடத்தி உள்ளார். இருநாடுகளின் ஒத்துழைப்பால் பலதுறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் கண்டு மகிழ்ச்சி அடைவதாகவும், ஆசிய, பசிபிக் பிராந்தியத்தின் வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு தொடர்ந்து இணைந்து செயல்படுவது அவசியம் என அப்போது மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

வங்கதேசம் - இந்தியா இடையே விமான போக்குவரத்து - அக். 28 முதல் மீண்டும் தொடக்கம்

வரும் 28 ஆம் தேதி முதல் இந்தியாவுக்கு விமான சேவையை தொடங்குவதாக வங்கதேசம் அறிவித்துள்ளது.

14 views

கொரோனா - "சிலைகளுக்கான ஆர்டர் கடுமையாக பாதிப்பு" - துர்கா சிலை வடிவமைப்பாளர்கள் கவலை

மேற்கு வங்காளத்தில் நவராத்திரி காலத்தில் கொண்டாடப்படும் துர்கா பூஜை மிகவும் பிரசித்தி பெற்றது.

10 views

பிற செய்திகள்

"கொரோனாவை கட்டுப்படுத்த எந்த திட்டமும் இல்லை" - முன்னாள் அதிபர் ஒபாமா விமர்சனம்

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. புளோரிடாவில் ஜோபிடனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட முன்னாள் அதிபர் ஒபாமா, மியாமியில் தொலைக்காட்சி பேட்டியிலிருந்து பாதியில் வெளியேறிய அதிபர் டிரம்பை விமர்சனம் செய்தனர்.

12 views

ஓஹியோ மாகாணத்தில் கமலா ஹாரிஸ் பிரச்சாரம்

ஓஹியோ மாகாணத்தில் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் தேர்தல் வேட்பாளர் கமலா ஹாரிஸ் நேற்று தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

13 views

நவ.4-க்கு பின் கொரோனா இருக்காது? - அதிபர் டிரம்ப் அதிரடி பிரசாரம்

அதிபர் தேர்தலுக்கு பின் அமெரிக்காவில் கொரோனா என்ற சொல்லை யாரும் கேட்கும் நிலை வராது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

19 views

வாயினால் ஸ்னூக்கர் விளையாடி அசத்தும் மாற்றுத்திறனாளி - பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்று அசத்தல்

பாகிஸ்தானின், சமுந்திரி என்னும் இடத்தில் வசித்து வரும் 32 வயதான, முகமது இக்ரம், தமது வாயினால் ஸ்னூக்கர் விளையாடி பலரையும் அசத்தி வருகிறார்.

33 views

நேபாளத்தில் "ஷிகாளி" யாத்திரை கொண்டாட்டம் - மலைக்கோவிலில் தேவி சிலைக்கு வழிபாடு

நேபாளம் முழுவதும் தசரா பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அங்குள்ள கோஹனா கிராமத்தில் தசரா பண்டிகைக்கு பதிலாக ஷிகாளி யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.

28 views

இறந்த நிலையில் கரை ஒதுங்கும் சீல்கள் - கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் வேதனை

தெற்கு ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இறந்த நிலையில் சீல்கள் கரை ஒதுங்கி வருகின்றன.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.