இனி காலாவதி தேதி கட்டாயம் - பேக்கரி உரிமையாளர்களுக்கு உத்தரவு
பதிவு : அக்டோபர் 06, 2020, 10:48 AM
பேக்கரி விற்பனையாளர்கள் இனி ஸ்வீட் (SWEETS) பாக்ஸ்களில் காலாவதி தேதி குறிப்பிட வேண்டும் என வதோதரா மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
பேக்கரி விற்பனையாளர்கள் இனி ஸ்வீட் பாக்ஸ்களில் காலாவதி தேதி குறிப்பிட வேண்டும் என வதோதரா மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பண்டிகை காலங்கள் நெருங்கி வருவதால் இனி விற்பனை செய்யப்படும் ஸ்வீட் பாக்ஸ்களுக்கு காலாவதி தேதி கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் என்று வதோதரா மாநகராட்சி நிர்வாகம் பேக்கரி மற்றும் இனிப்பக உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.       

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.