தொழிலதிபரை மணக்கிறார், காஜல் அகர்வால் - திருமண தேதி விரைவில் அறிவிப்பு என தகவல்
பதிவு : அக்டோபர் 06, 2020, 10:28 AM
நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம் முடிவாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம் முடிவாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கட்டிடங்களில் உள் அலங்காரம் தொழில் செய்து வரும், கவுதம் கிச்சுலு என்பவரை அவர் மணம் முடிக்க உள்ளார். இரு வீட்டார் குடும்பத்தினரும் பேசி, திருமண தேதியை முடிவு செய்து விட்டதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருப்பதாகவும் தெரிகிறது. காஜல் அகர்வால் தற்போது கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்திலும், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா படத்திலும் நடித்து வருகிறார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.